துப்போலெவ் டி.யு-144: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
 
'''டுபோலேவ் டு-144''' ([[நேடோநேட்டோ]] பெயர்: சார்ஜர்) ஆனது சோவியத் மீயொலிவேக பயண வானூர்தியாகும். உலகில் வணிகரீதியிலான மீயொலிவேக இரண்டு வானூர்திகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ஆங்கில-பிரெஞ்சு தயாரிப்பான [[கான்கார்ட்]] ஆகும். சனவரி 1962-ல் இதன் வடிவமைப்பு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்சிஸ் டுபோலேவ் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்ட சோவியத் டுபோலேவ் வடிவமைப்பு மையத்தால் இவ்வானூர்தி வடிவமைக்கப்பட்டது. இதுவே டுபோலேவின் ஒரே வணிகரீதியிலான மீயொலிவேக வானூர்தியாகும். இம்மையத்தால் வடிவமைக்கப்பட்ட மற்ற மீயொலிவேக வானூர்திகள் ராணுவ பயன்பாடுகளுக்கானவை.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/துப்போலெவ்_டி.யு-144" இலிருந்து மீள்விக்கப்பட்டது