ஜோ அபேவிக்கிரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| birth_date = சூன் 22, 1927
| death_date = {{death date and age|2011|09|21|1927|06|22|df=y}}
| birth_place = லேலோபிட்டியலெல்லுபிட்டிய, இரத்தினபுரி
| nationality = {{flagicon|Sri Lanka}} [[இலங்கை]]n
| notable role = '''Saraiya''' in ''Saravita'' <br> '''Vannihamy''' in ''Pura Handa Kaluwara'' <br> '''Silindu''' in ''Baddegama''
}}
'''ஜோ அபேவிக்கிரம''' (''Gammana Patabendige Don John Abeywickrama'' பிறப்பு: [[சூன் 22]] [[1927]], இறப்பு: [[செப்டம்பர் 21]] [[2011]], [[இலங்கை]] [[இரத்தினபுரி]] மாவட்டத்தில் லேலோபிட்டியலெல்லுபிட்டிய எனும் பிந்தங்கிய கிராமமொன்றில் பிறந்த இவர் பிரபல சிங்கள திரைப்பட நடிகராவார். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60 களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாக ரசிகர்களிடம் இடம்பிடித்துக் கொண்டார்.
==முதல்திரைப்படம்==
இவரால் நடிக்கப்பட்ட முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவரால் நடிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. எனவே ரசிகர்களுக்கு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_அபேவிக்கிரம" இலிருந்து மீள்விக்கப்பட்டது