மத்தேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
==மத்தேயுவின் பணி==
 
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் [[தோமா (திருத்தூதர்)|திருத்தூதர் தோமா]]வோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்]]களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர்.<ref>[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 1:10-14</ref> பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.<ref>''Anchor Bible Reference Library'', Doubleday, 2001 pp. 130-133, 201</ref><ref name="CathEncy|wstitle=St. Matthew">{{CathEncy|wstitle=St. Matthew}}</ref>
 
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.<ref name="CathEncy|wstitle=St. Matthew"/> [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.<ref name="studylight1"/><ref>{{cite book|url=http://books.google.ca/books?id=DX89AAAAYAAJ&pg=PA299&dq=%22Eusebius+about+315%22+%22+Matthew,+having%22+%22+first+preached+to+the+Hebrews%22+%22go+to+other+people%22&num=100#v=onepage&q=%22Eusebius%20about%20315%22%20%22%20Matthew%2C%20having%22%20%22%20first%20preached%20to%20the%20Hebrews%22%20%22go%20to%20other%20people%22&f=false |title=Eusebius, '&#39;Church History'&#39; 3.24.6 |publisher=Books.google.ca |date= |accessdate=2010-02-22}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது