மத்தேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
==அடையாளம்==
[[File:MatthewSt.Matts.jpg|thumb|175px|right|புனித மத்தேயுவின் கண்ணாடி கோப்போவியம்]]
[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். <small>(மத்தேயு 9:9)</small> கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு<ref name="Mark 2:14">[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 2:14</ref><ref name="Matthew 9:9">[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 9:9</ref><ref name="Mark 2:15–17">[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 2:15–17</ref><ref name="Luke 5:29">[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 5:29</ref> தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் <small>(மத்தேயு 10:3)</small>. மாற்கு <small>(3:18)</small>, லூக்கா <small>(6:15)</small> நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் <small>(1:13)</small> நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. மாற்கு <small>(2:14)</small>, லூக்கா <small>(5:27)</small> நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.<ref name="Werner G. Marx 1979">Werner G. Marx, ''Money Matters in Matthew'', Bibliotheca Sacra 136:542 (April–June 1979):148- 57</ref><ref name="britannica.com">[http://www.britannica.com/EBchecked/topic/369730/Saint-Matthew-the-Evangelist பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்: புனித மத்தேயு நற்செய்தியாளர்]</ref><ref name="studylight.org">[http://www.studylight.org/enc/isb/view.cgi?number=T5861 பன்னாட்டு விவிலிய கலைக்களஞ்சியம்: மத்தேயு]</ref> புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
 
==ஆரம்ப நாட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது