மத்தேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
==நினைவு==
 
மத்தேயு [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[லூத்தரனியம்லூதரனியம்]]<ref>Evangelical Lutheran Church in America: ''Lesser Festivals, Commemorations, and Occasions'', ''Evangelical Lutheran Worship'', page 57. Augsburg Fortress.</ref> மற்றும் [[அங்கிலிக்கன் திருச்சபை]] கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார். இவரது விழா, மேலைக் கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதியும், மேலைக் கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இவரது திருப்பண்டங்கள் [[இத்தாலி]]யின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.
 
மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் [[திருவெளிப்பாடு|திருவெளிப்பாட்டில்]] குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு<ref>[[திருவெளிப்பாடு]] 4:7</ref> சித்தரிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது