மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* |
|||
வரிசை 3:
==இலங்கையில் மாரிகாலம்==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே [[மழை]] பெய்கின்றது<ref name=wiki>[http://en.wikipedia.org/wiki/Geography_of_Sri_Lanka]</ref>. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.<ref name=Jayawardene>[http://www.sljol.info/index.php/SLJP/article/viewFile/197/206] {{Cite journal|author=Jayawardene,H.K.W.I., Sonnadara,D.U.J., Jayewardene.D.R. |title=Trends of Rainfall in Sri Lanka over the Last Century |publisher=Institute of Physics - Sri Lanka |location=Department of Physics, University of Colombo, Sri Lanka | year=2005 | journal=Sri Lankan Journal of Physics,| volume=6| pages=7-17}}</ref>.
[[மே]] நடுப்பகுதியில் இருந்து [[ஆகஸ்ட்]]<ref name=mysrilanka>[http://www.mysrilanka.com/travel/theland/rainfall.htm]</ref>-[[செப்டம்பர்]]<ref name=Jayawardene/><ref name=Suppiah>[http://www.springerlink.com/content/v73vn7h268364171/] {{Cite journal|author=Suppiah,R. and Yoshino.M.M. |title=Rainfall Variations of Sri Lanka Part 1: Spatial and Temporal Patterns |publisher=Springer-Verlag |location=Institute of Geoscience, The University of Tsukuba, Sakura-mura, Niihari-gun,Ibaraki-ken, 305 Japan | year=1984 | journal=For Meteorology, Geophysics, and Bioclimatology| volume=34| pages=329-340}}</ref>-[[ஒக்டோபர்]]<ref
பொதுவாக ஒக்டோபர், [[நவம்பர்]] இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது<ref>[http://en.wikipedia.org/wiki/Geography_of_Sri_Lanka]</ref><ref name=Jayawardene>[http://www.sljol.info/index.php/SLJP/article/viewFile/197/206] {{Cite journal|author=Jayawardene,H.K.W.I., Sonnadara,D.U.J., Jayewardene.D.R. |title=Trends of Rainfall in Sri Lanka over the Last Century |publisher=Institute of Physics - Sri Lanka |location=Department of Physics, University of Colombo, Sri Lanka | year=2005 | journal=Sri Lankan Journal of Physics,| volume=6| pages=7-17}}</ref>. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
|