அக்னி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி New page: '''அக்னி''' 70களில் கவிஞர் ஈழவாணன் அவர்களை ஆசிரியராக கொண்டு ஈழத்திலிருந...
 
No edit summary
வரிசை 1:
'''அக்னி''' 70களில் கவிஞர் [[ஈழவாணன்]] அவர்களை ஆசிரியராக கொண்டு ஈழத்திலிருந்து வெளிவந்த [[கவிதை]]க்கான [[சஞ்சிகை]].அக்னி ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த பொழுதும், அன்றைய காலகட்டத்தில் தனித்துவமான ஈழத்தில் பல [[புதுக்கவிதை]] யாளர்கள் உருவாக வழி வகுத்த ஒரு சஞ்சிகையாக திகழ்ந்தது. கவிதைக்கென வெளிவந்த சஞ்சிகையாக அறிவிக்கப்பட்டாலும் புதுக்கவிதை மட்டுமல்லாது நூல் விமர்சனம், [[திரைப்படம்]], [[ஓவியம்]],[[ போன்ற பல்வேறு துறைச் சார்ந்த கட்டுரைகளையும் அது வெளியிட்டது. அதன் ஐந்தாவது இதழ் கறுப்பின மக்களின் கவிதை இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்தது. அச்சிறப்பிதழில் [[முருகையன்]], [[எம். ஏ. நுஃமான்]], [[கே.எஸ்.சிவகுமாரன்]], [[பண்ணாமத்துக் கவிராயர்]] போன்றவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பில் கறுப்பின மக்களின் கவிதைகள் இடம் பெற்று இருந்தன.
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது