மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
பொதுவாக ஒக்டோபர், [[நவம்பர்]] இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது<ref name=wiki/><ref name=Jayawardene/>. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
 
ஒக்டோபர்<ref name=Suppiah/> -நவம்பர்<ref name=mysrilanka/> -[[டிசம்பர்|டிசம்பரில்]]<ref name=Jayawardene/><ref name=wiki/><ref name=Wickramagamage/> இருந்து [[பெப்ரவரி]]<ref name=Suppiah/><ref name=mysrilanka/><ref name=Jayawardene/><ref name=Wickramagamage/> -[[மார்ச்]]<ref><ref name=wiki/> வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் [[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை [[வடக்கு]], [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.
 
மீண்டும் பெப்ரவரி-மார்ச்சிலிருந்து மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது