மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
மீண்டும் மார்ச்<ref name=Jayawardene/><ref name=wiki/> இலிருந்து ஏப்ரல்<ref name=Jayawardene/><ref name=Wickramagamage/> -மே<ref name=wiki/> நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.
 
இந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய [[உணவு|உணவுக்கான]] [[நெல்]] பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்<ref name=archive.unu>[http://archive.unu.edu/unupress/unupbooks/80815e/80815E0l.htm</ref>. இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் [[வடக்கு]], [[கிழக்கு]] பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் [[தெற்கு]], [[மேற்கு]] பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில [[மாவட்டம் (இலங்கை)|மாவட்டங்களில்]] இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் [[பயிர்]] விளைச்சலைப் பெற முடிகின்றது<ref>[http:// name=archive.unu.edu/unupress/unupbooks/80815e/80815E0l.htm]</ref>.
 
==இந்தியாவில் மாரிகாலம்==
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது