"குடுமியான்மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் [[திருநாலக்குன்றம்]] என்றும், பின்னர் [[சிகாநல்லூர்]] என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.
=== சங்கநூல் குறிப்பு ===
* 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி. <brref>காரி கிழார் - புறம் 6 \ நெடும்பல்லியத்தனார் - புறம் 64 \ நெடும்பல்லியத்தை - புறம் 9, 12 \</ref>
 
காரி கிழார் - புறம் 6 \ நெடும்பல்லியத்தனார் - புறம் 64 \ நெடும்பல்லியத்தை - புறம் 9, 12 \
===குடைவரைக் கோயில்===
{{main|குடுமியான்மலை குடைவரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/881361" இருந்து மீள்விக்கப்பட்டது