மிதவெப்பமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பகுப்பு:காலநிலை சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 1:
[[File:World map temperate.svg|thumb|right|250px|World map with temperate zones highlighted in red]]
'''மிதவெப்ப மண்டலம்''' அல்லது மிதக் காலநிலை மண்டலம் அல்லது இடைக் காலநிலை மண்டலம் (Temperate zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இப் பகுதிகள் புவியின் நடுப்பகுதியிலுள்ள [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டை]] உள்ளடக்கி, அதனை அண்டியுள்ள, [[வெப்பமண்டலம்|அயன மண்டலம்]], அதனை அடுத்து [[வடக்கு|வடக்கிலும்]], [[கிழக்கு|கிழக்கிலுமாக]] இரு புறமும் காணப்படும் [[அயன அயல் மண்டலம்]] என்பவற்றைத் தாண்டி, அவற்றிற்கும், [[வடமுனை]], [[தென்முனை]]யை உள்ளடக்கிய முனைவட்டங்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளைக் குறிக்கும்.
 
[[பகுப்பு:காலநிலை]]
 
[[en:Temperate zone]]
"https://ta.wikipedia.org/wiki/மிதவெப்பமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது