ரூப்பையா பண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1937 பிறப்புகள்" (using HotCat)
updated
வரிசை 6:
| vicepresident =
| term_start = [[ஜூன் 29]] [[2008]]
| term_end = [[செப்டம்பர் 23]], [[2011]]
| predecessor = [[லெவி முவனவாசா]]
| successor = [[மைக்கேல் சாட்டா]]
| birth_date = {{bda|1937|2|13|df=y}}
| birth_place = [[குவாண்டா]], [[சிம்பாப்வே]]
வரிசை 15:
|spouse =
}}
'''ரூப்பையா புவெசானி பண்டா''' (''Rupiah Bwezani Banda'', பிறப்பு: [[பெப்ரவரி 13]], [[1937]]) [[சாம்பியா]]வின் சனாதிபதி. இவர் [[அக்டோபர் 2006]] இல் நாட்டின் உப-சனாதிபதியாக முன்னாள் சனாதிபதி [[லெவி முவனவாசா]]வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்<ref name=Shapi>[http://www.int.iol.co.za/index.php?set_id=1&click_id=68&art_id=qw1160400961250B251 "Mwanawasa warns challenger, names new cabinet"]</ref>. முவனவாசா [[ஜூன் 2008]] இல் சுகவீனமுற்றபோது அவரது சனாதிபதி அதிகாரங்களைத் தனதாக்கி<ref name=VOA>[http://voanews.com/english/Africa/2008-07-01-voa8.cfm "Zambian President Has Had a History of Hypertension, Says Information Minister"]</ref> பின்னர் முவனாசி இறந்த பின்னர் பதில் அதிபரானார். [[அக்டோபர் 2008]] இல் நிகழ்ந்த சனாதிபதி தேர்தலில் ஆளும் "பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்" என்ற கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சனாதிபதி ஆனார்<ref name=Sworn>[http://www.iol.co.za/index.php?set_id=1&click_id=84&art_id=nw20081102170239312C293933 "Zambia: Banda sworn in, riots spread"]</ref>. [[2011]], செப்டபரில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் [[மைக்கேல் சாட்டா]]வுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரூப்பையா_பண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது