ஜகார்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: la:Jakarta
வரிசை 132:
ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப்பகுதியான செங்காரெங் எனுமிடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையம் சுகர்னோ-ஹத்தா விமான நிலையம் என அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சிறந்த தலைவர்களெனக் கருதப்படும் முன்னாள் சனாதிபதி மற்றும் உப சனாதிபதி ஆகியோரின் நினைவாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கென முன்னர் பயன்படுத்தப்பட்டுவந்த ஹாலிம் பெர்தானா குசுமா விமான நிலையம் இப்போது இந்தோனேசியாவின் விமானப்படையினால் பயன்படுத்தப்படுகிறது.
 
== ஜகார்த்தாவில் உள்ள இடங்கள் ==
== List of places in Jakarta ==
=== கிழக்கு ===
 
"https://ta.wikipedia.org/wiki/ஜகார்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது