ஜோசப் லூயி லாக்ராஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தகவல் சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{Infobox_Scientist
| name = யோசப் லூயி லாக்ராஞ்சி<br/>Joseph-Louis Lagrange
| image = Langrange portrait.jpg
| image_size = 200px
| caption =
| birth_date = {{birth date|1736|1|25|df=y}}
| birth_place = டூரின், [[சார்தீனிய இராச்சியம்]]
| death_date = {{death date and age|1813|4|10|1736|1|25|df=y}}
| death_place = [[பாரிசு]], [[பிரான்சு]]
| residence =
| nationality = சார்தீனியர்<br /> [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]
| field = [[கணிதம்]]<br /> கணித இயற்பியல்
| work_institution = எக்கோல் பொலிடெக்னிக்
| alma_mater = <!-- please insert -->
| doctoral_advisor = [[லியோனார்டு ஆய்லர்]]
| doctoral_students = [[ஜோசப் ஃபூரியே]]
| known_for =
| prizes =
| religion = [[கத்தோலிக்கம்]]
| footnotes =
}}
'''ஜோசப் லூயி லாக்ராஞ்சி''' (''Joseph Louis Lagrange'', [[சனவரி 25]], [[1736]] - [[ஏப்ரல் 10]], [[1813]]) [[பிரசியா|பிரச்சியா]], பிரான்ஸ், முதலிய நாடுகளில் வாழ்ந்து இருபது வயதுக்குள்ளேயே [[கணிதம் | கணிதத்தில்]] சாதனை படைத்த அறிவியலாளர். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11-வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஆளாகியிருந்தும், செலவாளியான தந்தையின் செல்வம் ஒன்றும் தனக்கு மிஞ்சவில்லை என்பதை ஒரு நற்பேறாகவே கருதிய மேதை; ஏனென்றால்,பிற்காலத்தில் அவர் 'நான் பெரிய சொத்துக்கு வாரிசாகியிருந்தால் ஒருவேளை கணித உலகிற்குள் நுழையாமல் இருந்திருக்கக்கூடும்' என்றார். The Mecanique analytique ([[பகுநிலையியக்கவியல்]]) என்ற அவருடைய வானளாவிய படைப்பு அவரது 19-வது வயதிலேயே மனதில் கரு தோன்றி 58-வது வயதில் பிரசுரிக்கப்பட்டு இன்றும் [[நிலையியக்கவிய]]லுக்கு இன்றியமையாத ஓர் அடிப்படை நூலாகக் கருதப் படுகிறது. மற்றும், [[இயற்கணித சமன்பாடுகள்]], [[வான நிலையியக்கவியல்]], [[எண் கோட்பாடு]], [[மாறுபாடுகளின் நுண்கணிதம்]] [[நிகழ்தகவு]], முதலிய துறைகளிலும் முதல்தரமான பங்களித்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லூயி_லாக்ராஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது