கொதிகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஅழிப்பு: az, bg, fa, ru, yi
சி தானியங்கிஅழிப்பு: pl:boiler,zh:boiler,gl:boiler,ko:boiler,ru:boiler,ar:boiler,vi:boiler,kn:boiler,io:boiler,te:boiler
வரிசை 1:
கொதிகலன் (Boiler) என்பது [[நீர்|நீரையோ]] அல்லது வேறு [[பாய்மம்|பாய்மத்தையோ]] வெப்பமேற்றிக் காய்ச்ச உதவும் ஒரு மூடிய கலன் ஆகும். வெப்பமேற்றப்பட்ட அல்லது ஆவியாக்கப்பட்ட பாய்மம் கொதிகலனில் இருந்து வெளியேற்றப்பட்டு, பிற வேதிப்பொறியியல் செயல்களுக்கோ வெப்பமேற்றும் செயல்களுக்கோ பயன்படும்.
[[Image:Turmkessel02.png|thumb|250px|Steam generation power plant.]]
'''உலை''' என்பது [[நீர்]] அல்லது வேறு ஒரு பாய்மம் மிகுந்த அழுத்தத்தில் சூடேற்றப் படும் மூடிய கலத்தினைக் குறிக்கும். பின் இந்தப் பாய்மமானது வெப்பம் ஊட்டுவதற்காகவோ அல்லது வேறு செயல்பாடுகளுக்காகவோ பயன்படுத்தப் படலாம்.
உலைகளுக்கு வெப்ப மூலம் [[மரம்]], [[நிலக்கரி]], எண்ணெய், இயற்கை வாயு போன்றவற்றை எரிப்பதால் கிடைக்கிறது.
 
கொதிகலன் பொதுவாக இரும்பு அல்லது எஃகு கொண்டு செய்யப்பட்ட ஒரு அதியழுத்தக் கலனாக இருக்கும்.
==வகைகள்==
* நீர்க்குழாய் உலை - இதில் வெப்ப மூலம் குழாயினுள்ளும் சூடேற்றப்படும் நீர் வெளியிலும் இருக்கும்.
* தீக்குழாய் உலை - இதில் வெப்ப மூலம் வெளியிலும் நீர் குழாயினுள்ளும் இருக்கும்.
 
==எரிபொருள்==
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
கொதிகலனில் வெப்பமேற்றப் பல வகையான எரிபொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. விறகு, [[கரி]], [[எரிநெய்|எரிநெய்]], மற்றும் [[இயற்கை எரிவளி|இயற்கை எரிவளி]] ஆகியவை இவற்றுள் சிலவாகும். [[எரிவளிச் சுழலி|எரிவளிச் சுழலி]]களில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தையும் நீராவி உண்டாக்கக் கொதிகலன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
==கொதிகலன் வகைகள்==
[[ar:غلاية (صناعة)]]
கொதிகலன்கள் பல வகைப்படும். அவற்றுள் சில கீழே:
[[be:Паравы кацёл]]
* பானைக் கொதிகலன்: இது விறகு அல்லது கரியை எரித்து, பாதி நீர் நிறைத்த ஒரு பானையைக் கீழிருந்து சூடாக்கி நீராவியை உண்டாக்கித் தேக்கி வைக்கும் ஒரு கொதிகலன். இது குறைந்த செயல்திறன் கொண்ட ஒன்று.
[[be-x-old:Паравы кацёл]]
* நெருப்புத் தூம்புக் கொதிகலன்: இவ்வகைக் கொதிகலன்களில் பெரும்பாலும் திடநிலை எரிபொருட்கள் பயன்படுத்தப் படும். ஒரு பெரிய கலனில் ஓரத்தில் இருந்து சூடுபடுத்தி, எரிப்பு வாயுக்களைத் தூம்புகளின் (குழாய்களின்) வழியே அனுப்பி அதனைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை (நீர்) ஆவியாக்குவது.
[[ca:Caldera]]
* நீர்த் தூம்புக் கொதிகலன்: இவ்வகைக் கொதிகலனில் ஒரு நெருப்பு அறைக்குள் சிறு விட்டத் தூம்புகளின் வழியாக நீரைச் செலுத்தி வெப்பமேற்றப்படும்.
[[cs:Parní kotel]]
 
[[de:Dampfkessel]]
 
[[en:Boiler]]
[[eode:Vaporkaldronoboiler]]
[[en:Boilerboiler]]
[[es:Caldera (máquina)]]
[[fifr:Höyrykattilaboiler]]
[[frhu:Chaudièreboiler]]
 
[[gd:Goilear]]
[[பகுப்பு:இயந்திரப்வேதிப் பொறியியல்]]
[[he:דוד חימום]]
[[hi:वाष्पक]]
[[hr:Kotao]]
[[hu:Gőzkazán]]
[[id:Pendidih]]
[[io:Kaldiero]]
[[it:Caldaia (riscaldamento)]]
[[ja:ボイラー]]
[[ko:보일러]]
[[lt:Garo katilas]]
[[mr:बाष्पक]]
[[ms:Dandang]]
[[nl:Stoomketel]]
[[no:Dampkjele]]
[[pl:Kocioł parowy]]
[[pt:Caldeira]]
[[ro:Cazan]]
[[scn:Quadara]]
[[sk:Parný kotol]]
[[sv:Ångpanna]]
[[th:บอยเลอร์]]
[[tr:Kazan (Basınçlı Kaplar)]]
[[uk:Бойлер]]
[[zh:锅炉]]
"https://ta.wikipedia.org/wiki/கொதிகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது