"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

303 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(http://www.tamil.sg எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚)
1. '''எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?'''
 
* [http://www.tamil.sg எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ யூனிக்கோட் முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத் தளத்தில் தமிழை தட்டச்சு செய்யலாம்.
 
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 எ-கலப்பை] என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
 
 
* இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது - http://www.iit.edu/~laksvij/language/index.html
 
 
* [http://www.tamil.sg ஆங்கில ஒலியியல் முறையில்] [[விண்டோஸ்]] இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் [[உலாவி]]யூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ [[யூனிக்கோட்]] முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத் தளத்தில் தமிழை தட்டச்சு செய்யலாம்.
 
 
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/88332" இருந்து மீள்விக்கப்பட்டது