சுற்றளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Perimiters.svg|thumb|250px|இருபரிமாண வடிவத்தைச் சுற்றி அமையும் தூரம் அல்லது ஏதாவது ஒன்றைச் சுற்றி அமையும் தூரத்தின் அளவு; எல்லையின் நீளம்.]]
ஒரு இடத்தை அல்லது [[வடிவம்|வடிவத்தை]] சுற்றியுள்ள [[நீளம்|நீள அளவு]] சுற்றளவு ஆகும். எந்த ஒரு இரு பரிமாண வடிவத்துக்கும் சுற்றளவை கணிக்கலாம். [[வட்டம்]], [[சதுரம்]], [[இணைகரம்]] போன்ற வடிவங்களுக்கு சுற்றளவு கணிக்க எளிய [[வாய்ப்பாடு|வாய்பாடுகள்]] உண்டு.
[[வடிவவியல்|வடிவவியலில்]], ஏதேனும் ஒரு [[பரப்பு|பரப்பைச்]] சுற்றி அமையும் பாதை, அப்பரப்பின் '''சுற்றளவு'''(''perimeter'') எனப்படும். ''பெரி''(சுற்றி) மற்றும் ''மீட்டர்''(அளவு) என்ற [[கிரேக்கம்|கிரேக்க]]மொழிச் சொற்களிலிலிருந்து [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''பெரிமீட்டர்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றளவு என்ற சொல் ஒரு பரப்பைச் சுற்றி அமைந்த பாதையை அல்லது அப்பாதையின் [[நீளம்|நீளத்தைக்]] குறிப்பதற்கு பயன்படுகிறது. [[வட்டம்|வட்டமான]] பரப்பின் சுற்றளவு அதன் பரிதி(circumference) எனப்படும்.
 
== நடைமுறைப் பயன்பாடுகள் ==
== வாய்பாடுகள் ==
[[File:PerimeterRectangle.svg|thumb|250px| [[செவ்வகம்|செவ்வகத்தின்]] சுற்றளவு காணும் வாய்ப்பாடு.]]
[[File:2pi-unrolled.gif|thumb|250px|left|1 அலகு ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு 2π, இது வட்டம் ஒருமுறை சுற்றும்போது கடக்கும் தூரம்.]]
சுற்றளவு காணல், நடைமுறையில் நிறைய பயன்பாடுகளுடையது.
*ஒரு தோட்டத்தைச் சுற்றி அமைக்க வேண்டிய வேலியின் நீளத்தைக் கணக்கிட அத்தோட்டத்தின் சுற்றளவு தேவைப்படுகிறது.
*ஒரு வட்ட வடிவமான சக்கரத்தின் சுற்றளவு அச்சக்கரமானது ஒருமுறை சுழன்றால் செல்லக்கூடிய தூரத்தைத் தருகிறது.
*ஒரு [[உருளை (வடிவவியல்)|உருளைவடிவக்]] கண்டில் சுற்றப்பட்டுள்ள கம்பியின் நீளம் அக்கண்டின் சுற்றளவுடன் தொடர்புடையது.
 
== வாய்ப்பாடு ==
=== பல்கோணத்தின் வாய்பாடு ===
பொதுவாக ஒரு [[பல்கோணம்|பல்கோணத்தின்]] சுற்றளவு, அதன் எல்லாப் பக்கங்களின் நீளத்தைக் கூட்டுவதன் மூலம் பெறப்படுகிறது. [[முக்கோணம்|முக்கோணத்தின்]] சுற்றளவு P = A + B + C ஆகும். இங்கு A, B, C என்பன முக்கோணத்தின் பக்கங்கள் ஆகும்.
 
n-பக்க [[பல்கோணம்|பலகோணத்தின்]] சுற்றளவு அப்பலகோணத்தின் (1st, 2nd, 3rd,4th... n-th) பக்கங்களின் நீளங்களின் கூடுதலாகும்.
[[பகுப்பு:வடிவவியல்]]
 
பொதுவான வடிவங்களின் சுற்றளவு காணும் [[வாய்ப்பாடு]]:
[[af:Omtrek]]
 
[[am:መጠነ ዙሪያ]]
: <math>\int_0^L \mathrm{d}s</math>
[[ar:محيط (هندسة رياضية)]]
 
[[ast:Perímetru]]
இங்கு <math>L</math> , பாதையின் நீளம்.
[[ay:Muyta]]
 
[[az:Perimetr]]
<math>ds</math> நுண்ணிய சிறுகோட்டின் அளவு.
[[bg:Периметър]]
 
[[ca:Perímetre]]
ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் சுற்றளவு காணும்போது இவற்றின் மதிப்புகள் இயற்கணித வடிவில் இருத்தல் வேண்டும்
[[ckb:چێوە]]
 
[[cs:Obvod (geometrie)]]
<math>n</math> பரிமாண [[யூக்ளிட்|யூக்ளிடின்]] வெளியில், [[கனஅளவு]]களைச் சுற்றியமையும் மீமேற்பரப்புகளின் சுற்றளவு போன்ற உயர் அளவிலானவைகளை ''காக்கியோபோலியின் கணக் கோட்பாடில்''(Caccioppoli set) காணலாம்.
[[da:Omkreds]]
 
[[de:Umfang]]
== மேலும் பார்க்க ==
[[en:Perimeter]]
{{wikibooks|Geometry|Chapter 8|Perimeters, areas and volumes}}
[[eo:Perimetro]]
{{wikibooks|Geometry|Circles/Arcs|Arcs}}
[[es:Perímetro]]
{{wikibooks|Geometry|Perimeter and Arclength}}
[[et:Ümbermõõt]]
 
[[eu:Perimetro]]
[[பகுப்பு:வடிவவியல்]]
[[fa:محیط (هندسه)]]
[[fi:Piiri (geometria)]]
[[fr:Périmètre]]
[[gl:Perímetro]]
[[he:היקף]]
[[hr:Opseg]]
[[hu:Kerület (geometria)]]
[[io:Perimetro]]
[[it:Perimetro]]
[[ja:ペリメーター]]
[[ka:პერიმეტრი]]
[[kk:Периметр]]
[[km:បរិមាត្រ]]
[[ko:둘레]]
[[lmo:Perìmeter]]
[[mk:Периметар]]
[[ms:Perimeter]]
[[nl:Omtrek]]
[[nn:Omkrins]]
[[no:Omkrets]]
[[pl:Obwód (geometria)]]
[[pt:Perímetro]]
[[qu:Iruru muyu]]
[[ru:Периметр]]
[[simple:Perimeter]]
[[sl:Obseg]]
[[sn:Pimamuganhu]]
[[sr:Обим]]
[[sv:Omkrets]]
[[szl:Uobwůd]]
[[th:เส้นรอบรูป]]
[[uk:Периметр]]
[[vi:Chu vi]]
[[zh:周长]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது