இரண்டாம் பாஸ்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
பாஸ்கரச்சாரியார் என்ற முழுப்பெயர் கொண்ட '''இரண்டாம் பாஸ்கரர்''' (1114–1185), ஒரு இந்திய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர். இடைக்கால இந்தியாவின் மாபெரும் கணிதவியலாளராகக் கருதப்படுகிறார். இவரது படைப்பான சித்தாந்த சிரோமணி - லீலாவதி, பிஜகணிதம், கிரககணிதம், கோலாத்யாயம் என நான்கு பிரிவுகளை உடையது.
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பாஸ்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது