சிறுத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af, am, ang, ar, arz, az, be, be-x-old, bg, bn, bo, ca, chr, co, cs, cu, da, de, el, eo, es, et, eu, fa, ff, fi, fo, fr, ga, gag, gd, gu, ha, hak, he, hi, hr, ht, hu, hy, ia, id, ig, io, is,
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = சிறுத்தை
| fossil_range = பின் [[பிளியோசீன்]] அல்லது முன் [[பிளைத்தோசீன்|பிளைத்தோசீனிலிருந்து]] தற்போது வரை
| status = NT
| status_system = iucn3.1
| status_ref =<ref name=iucn />
| trend = down
| image = Leopard africa.jpg
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[ஊனுண்ணி]]
| familia = [[பூனைப் பேரினம்]]
| genus = ''[[பெரிய பூனை]]''
| species = '''''P. pardus'''''
| binomial = ''Panthera pardus''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], 1758)
| range_map = Leopard distribution2.gif
| range_map_caption = சிறுத்தைகளின் பரம்பல், முன்பு (சிவப்பு), தற்போது (பச்சை), மற்றும் நிலையற்றது (மஞ்சள்)
}}
 
சிறுத்தை [[பூனைப் பேரினம்|பூனைப் பேரினத்தின்]] உறுப்பினரும் [[பெரிய பூனை]]க் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை [[சிங்கம்]], [[புலி]], [[ஜாகுவார்]] என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் [[சைபீரியா]] முதல் [[தென்னாபிரிக்கா]] வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆபிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன. மேலும் [[இந்தோனேசியா]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[இந்தோசீனா]], [[மலேசியா]] மற்றும் [[சீனா]] ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] [[அச்சுறு நிலையை அண்மித்த இனம்|அச்சுறு நிலையை அண்மித்த இனமாக]] வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறுத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது