பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை - மழைக்காலம் சொல் தேடும்போது கிடைப்பதற்காக
(வேறுபாடு ஏதுமில்லை)

09:58, 26 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றை சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிரிடும்வகை&oldid=884013" இலிருந்து மீள்விக்கப்பட்டது