பயிர்ச்செய்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* [[சேதனப் பயிர்ச்செய்கை]] (Organic farming) - சேதனப்பசளைகளை மட்டுமே பயன்படுத்தி பயிர் செய்தல்.
* [[ஒருங்கிணைந்த பண்ணை முறை|பயிர்ச்செய்கை]] (Integrated farming) - குறிப்பிட்ட ஒரு இடத்தில் பலதரப்பட்ட பயிர்செய்கை முறைகளையும் ஒன்றிணைத்து மேலாண்மைக்குட்படுத்தல்.
* [[பசுமைக்குடில் பயிர்ச்செய்கை]] (Green House cultivation) - கட்டிடங்களின்[[கட்டடம்|கட்டடங்களின்]] உள்ளே பயிர்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, உள்ளே பயிர்களை வளர்த்தல்.
* [[மண்ணற்ற பயிர்ச்செய்கை]] (Hydroponics and aeroponics) - மண்ணில்லாமலேயே பயிருக்குத் தேவையான [[நீர்]], [[ஊட்டச்சத்து]] என்பவற்றை வழங்கி பயிர் செய்தல். கற்கள், மரங்கள் போன்றவற்றில் தேவையான வளங்களை அளித்து பயிர்களை வளர்க்கலாம். அல்லது தாங்கிகள் இன்றி சுயாதீனமாக தொங்கும் வேர்களுக்கு நேரடியாக ஊட்டச்சத்துக்களை தெளிப்பதன் மூலம் பயிர் வளர்க்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/பயிர்ச்செய்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது