தெசுமாண்ட் தூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 25:
'''டெசுமான்ட் பைலோ டுட்டு '' (Desmond Mpilo Tutu', பிறப்பு : அக்டோபர் 7, 1931) ஓர் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலேயத் திருச்சபை பேராயரும் ஆவார். 1980களில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கலுக்கு]] எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவராவார்.
 
மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் அடக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது மதிப்புமிகு பெயரைப் பயன்படுத்தியும் செயல்திறனாளராக விளங்கினார். [[எய்ட்சு]], [[காசநோய்]], [[தற்பாலினர் வெறுப்பு]], திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியுள்ளார் . 1984ஆம் ஆண்டு டுட்டு [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றுள்ளார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான ஆல்பர்ட் ஸ்வைட்சர் பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் [[காந்தி அமைதிப் பரிசு|காந்தி அமைதிப் பரிசையும்]] பெற்றார்.<ref>{{cite web|url = http://www.mg.co.za/article/2006-10-03-tutu-to-be-honoured-with-gandhi-peace-award| title = Tutu to be honoured with Gandhi Peace Award|accessdate =11 November 2008}}</ref> 2009ஆம் ஆண்டு அமெரிக்கக்் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தனது மேடைப்பேச்சுக்களையும் மேற்கோள்களையும் டுட்டு பல நூல்களாக தொகுத்துள்ளார்.
<!-- Tutu has been active in the defence of human rights and uses his high profile to campaign for the oppressed. He has campaigned to fight AIDS, [[tuberculosis]], [[homophobia]], [[transphobia]], poverty and racism. Tutu received the [[Nobel Peace Prize]] in 1984, the [[Albert Schweitzer Prize for Humanitarianism]] in 1986, the [[Pacem in Terris Award]] in 1987, the [[Sydney Peace Prize]] (1999) the [[Gandhi Peace Prize]] in 2005,<ref>{{cite web|url = http://www.mg.co.za/article/2006-10-03-tutu-to-be-honoured-with-gandhi-peace-award| title = Tutu to be honoured with Gandhi Peace Award|accessdate =11 November 2008}}</ref> and the [[Presidential Medal of Freedom]] in 2009. Tutu has also compiled several books of his speeches and sayings. -->
==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
==மேலும் படிக்க==
* Shirley du Boulay, ''Tutu: Voice of the Voiceless'' (Eerdmans, 1988).
* [[Michael J. Battle]], ''Reconciliation: The Ubuntu Theology of Desmond Tutu'' (Pilgrim Press, 1997).
* Steven D. Gish, ''Desmond Tutu: A Biography'' (Greenwood, 2004).
* David Hein, "Bishop Tutu's Christology." ''Cross Currents'' 34 (1984): 492–99.
* David Hein, "Religion and Politics in South Africa." ''Modern Age'' 31 (1987): 21–30.
* [[John Allen]], ''Rabble-Rouser for Peace: The Authorised Biography of Desmond Tutu'' (Rider Books, 2007).
==வெளியிணைப்புகள்==
{{wikisource author|செசுமான்ட் டுட்டு}}
{{wikiquote}}
{{Commons category}}
* [http://www.desmondtutudiversitytrust.org.za/ Desmond Tutu Diversity Trust]
* [http://www.tutu.org/ The Desmond Tutu Peace Centre]
* [http://www.tutufoundationuk.org/ Tutu Foundation UK]
* [http://www.hope.ac.uk/research/warandpeace/ Archbishop Desmond Tutu Centre for War and Peace Studies] at [[Liverpool Hope University]]
* [http://beholders.org/spirit/inspirationalpeople/143-desmondtutu.html Desmond Tutu – South Africa's moral conscience (Bio and Video)]
* [http://www.project-syndicate.org/contributor/842 Desmond Tutu's opinion commentaries at Project Syndicate.]
* [http://www.imdb.com/name/nm0878379/ IMDB Profile]
* [http://nobelprize.org/peace/laureates/1984/tutu-lecture.html Nobel lecture], 11 December 1984
* [http://www.cbc.ca/thehour/video.php?id=1590 Desmond Tutu on The Hour]
* [http://greatergood.berkeley.edu/greatergood/archive/2004fallwinter/Fall04_Tutu.pdf "Why To Forgive"]
* [http://www.dalailama.com/news.237.htm Dalai Lama, Bishop Tutu Join Seattle Interfaith Discussion]
* [http://www.candlesforrwanda.org/view/29/desmond-tutu.html Desmond Tutu lights a candle for Rwanda]
* [http://www.theage.com.au/opinion/politics/spirit-that-freed-south-africa-must-now-rescue-the-planet-20091022-hbch.html Spirit that Freed South Africa Must Now Rescue the Planet] by Desmond Tutu
* [http://www.democracynow.org/2009/12/14/archbishop_desmond_tutu_on_president_obama Desmond Tutu on President Obama: "Become What You Are"]
* [http://gayrights.change.org/blog/view/archbishop_desmond_tutus_five_best_quotes_for_full_lgbt_equality Archbishop Desmond Tutu's Five Best Quotes for Full LGBT Equality]
* [http://www.democracynow.org/2010/10/8/nobel_peace_prize_winner_archbishop_desmond Archbishop Desmond Tutu Retires from Public Life] – video report by ''[[Democracy Now!]]''
 
 
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னாப்பிரிக்கர்கள்]]
 
 
[[af:Desmond Tutu]]
[[ar:ديزموند توتو]]
[[bn:ডেসমন্ড টুটু]]
[[zh-min-nan:Desmond Tutu]]
[[be:Дэсмонд Туту]]
[[be-x-old:Дэсмонд Туту]]
[[bo:ཌེ་སི་མོན་ཌི་ཏུ་ཏུ།]]
[[bg:Дезмънд Туту]]
[[ca:Desmond Tutu]]
[[cs:Desmond Tutu]]
[[cy:Desmond Tutu]]
[[da:Desmond Tutu]]
[[de:Desmond Tutu]]
[[et:Desmond Tutu]]
[[el:Ντέσμοντ Τούτου]]
[[es:Desmond Tutu]]
[[eo:Desmond Tutu]]
[[eu:Desmond Tutu]]
[[fa:دزموند توتو]]
[[fr:Desmond Mpilo Tutu]]
[[ga:Desmond Tutu]]
[[gl:Desmond Tutu]]
[[ko:데스몬드 투투]]
[[ha:Desmond Tutu]]
[[hi:डेसमंड टूटू]]
[[hr:Desmond Tutu]]
[[io:Desmond Tutu]]
[[id:Desmond Tutu]]
[[it:Desmond Tutu]]
[[he:דזמונד טוטו]]
[[jv:Desmond Mpilo Tutu]]
[[ka:დეზმონდ ტუტუ]]
[[sw:Desmond Tutu]]
[[ku:Desmond Tutu]]
[[lv:Dezmonds Tutu]]
[[lb:Desmond Tutu]]
[[lt:Desmond Mpilo Tutu]]
[[hu:Desmond Tutu]]
[[ml:ഡെസ്മണ്ട് ടുട്ടു]]
[[ms:Desmond Tutu]]
[[nl:Desmond Tutu]]
[[ja:デズモンド・ムピロ・ツツ]]
[[no:Desmond Tutu]]
[[nn:Desmond Tutu]]
[[pnb:ڈسمونڈ ٹوٹو]]
[[pl:Desmond Tutu]]
[[pt:Desmond Tutu]]
[[ro:Desmond Tutu]]
[[ru:Туту, Десмонд]]
[[sc:Desmond Tutu]]
[[simple:Desmond Tutu]]
[[sl:Desmond Tutu]]
[[sh:Desmond Tutu]]
[[fi:Desmond Tutu]]
[[sv:Desmond Tutu]]
[[tl:Desmond Tutu]]
[[tr:Desmond Tutu]]
[[uk:Десмонд Туту]]
[[ur:ڈسمنڈ ٹوٹو]]
[[war:Desmond Tutu]]
[[yo:Desmond Tutu]]
[[zh-yue:杜圖]]
[[zh:德斯蒙德·图图]]
"https://ta.wikipedia.org/wiki/தெசுமாண்ட்_தூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது