காட்டுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 3:
'''காட்டுவகை''' என்பது [[இயற்கை]]யில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு [[இனம் (உயிரியல்)|இனத்தின்]], மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பை]]க் கொண்டிருக்கும் [[உயிரினம்]] ஆகும். மாற்றங்களுக்கு உட்பட முன்னர், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் [[மரபணு]]க்கள் அவற்றின் ஆரம்ப இயற்கை நிலையிலிருந்து மாறுதலற்றதாக இருக்கும்.
 
காட்டுவகைகள் பற்றிய அறிவு [[மரபியல்]], [[மரபணு திடீர்மாற்றம்]] தொடர்பான [[ஆய்வு]]கள் பற்றிய [[அறிவியல்|அறிவியலில்]] மிகவும் உதவியாக இருக்கும். விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்ட காட்டுவகை [[தாவரம்|தாவரங்களில்]] இருந்து, [[பயிர்ச்செய்கை]] மூலம், குறிப்பிட்ட இயல்புகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வரும் [[சந்ததி]]களில், [[பயிரிடும்வகை]]யைப் பெறலாம். பழ ஈ இனமான ''Drosophila melanogaster'' பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு இனமாகும். இவற்றில் [[கண்]] நிறம், உருவம், சிறகுகளின் அமைப்பு போன்ற சில வெளித்தோற்ற இயல்புகள், குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் மாற்றப்படக் கூடியனவாக இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காட்டுவகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது