"பயிரிடும்வகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு:வேளாண்மை சேர்க்கப்பட்டது using HotCat
(*விரிவாக்கம்* படங்களிணைப்பு)
சி (பகுப்பு:வேளாண்மை சேர்க்கப்பட்டது using HotCat)
[[File:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றை [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.
 
[[பகுப்பு:வேளாண்மை]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/884494" இருந்து மீள்விக்கப்பட்டது