விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "விக்கிப்பீடியா உதவி" (using HotCat)
வரிசை 37:
 
__NOTOC__
உலகெலாம் உயர்ந்து நிற்கும் சித்தமருத்துவம்
.
உலகெலாம் இன்று பல்வேறு நோய்களில் மனித கூட்டம் வாடுகிறது இதற்க்கு ஒரு தீர்வு தமிழ மருத்துவமான சித்த மருத்துவம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது அதாவது மனித நோய்களை முற்றாக நீக்கி நோயை வெல்ல முடியும் என்ற கோட்பாட்டை பழந்தமிழர்கள் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது கூரிய மதி நுட்பத்தால் மனித குலத்தின் நோய்களை நேக்கி வந்திருக்கிறார்கள் .
இவர்கள் நோயை நீக்குவதற்கு எடுத்துக்கொண்ட பொருட்கள் மனிதன் இயல்பாக உண்ணக் கூடிய உணவில் இருந்தே மருந்தை கண்டறிந்தனர் . இந்த மருந்து பொருட்களிலும் சில நோய்களை உண்டாக்கும் தன்மைகள் உண்டு என தமது பட்டறிவால் கண்டறிந்து அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளை முறையாக அறிவிக்கிறார்கள் ஆக இத்தமருத்துவம் என்பது மனித குலத்திற்கே ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது உலகினுக்கே அறிவியலையும் வானியலையும் இன்னபிற அறிவுத்துறைகளை கண்டு மனித கூட்டத்திற்கு வழங்கியவர்கள் பழந் தமிழர்கள் .(சான்றுகள் பின்னர் காட்டப்படும் ) ஆக இப்படிப்பட்ட உயர்ந்த மருத்துவத்தை தமிழர்கள் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் . பயன்படுத்தி கொள்ளு கிறார்கள் உண்மையில் தமிழர்களின் நிலை வேதனைப்பட வைக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகெலாம் இருந்து தமிழகத்திற்கு வந்து கல்வி கற்றதாக நமது சான்றுகள் காணக்கிடக்கிறது. ஆனால் இவையெல்லாம் தோற்றம் கொண்ட தமிழினம் பாவப்பட்ட நிலையில் இருக்கிறது .
இந்த கலைகள் உலகெலாம் கடைபிடிக்கபட்டால் தமிழினம் மட்டுமல்ல இந்த நிலப் பந்தில் உள்ள அனைவருமே நோய் இன்றி வாழ முடியும் அப்படிப்பட்ட மருத்துவ முறைதான் சித்தமருத்துவம்
இந்த சித்த மருத்துவத்தை கண்ணேபோல காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம்.
. http/www.polurdhayanithi.blogsspot.கம