கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: id:Protokol Transfer Berkas
வரிசை 8:
1971 ஏப்ரல் 16-ல், RFC-114 வெளியிடப்பட்டத. அதுவே கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் மூல தொழில்நுட்ப வரையறையாக இருந்தது. அதன்பின் 1980-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அது RFC 765 வரையறையால் நீக்கப்பட்டது. அதுவும் பின்னர் அதன் வரிசையில், RFC 959 வரையறையால் 1985-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இதுவே தற்போது நடப்பில் உள்ள பதிப்பாகும்.
 
<ref>what using ftp</ref>== பயன் ==
RFC-ஆல் கோடிட்டு காட்டப்படுவது போல, கோப்பு பரிமாற்ற நெறிமுறை கீழ்காண்பனவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன:
* கோப்புகளின் பகிர்வை அதிகரிக்க (கணினி நிரல்களையும் மற்றும்/அல்லது தரவுகளையும் மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு) உதவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது