கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்புக்கள்
வரிசை 24:
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
[[ஆஸ்திரியப் பேரரசுஆஸ்திரியா|ஆஸ்திரியப் பேரரசில்]] உள்ள Hyncice|Heinzendorf (Moravia) (தற்பொழுதைய Hynčice, Nový Jičín மாவட்டம், [[செக் குடியரசு]])
என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் Olmutz [[தத்துவ இயல் நிறுவனம்தத்துவம்|தத்துவ இயல் நிறுவனத்தில்தத்துவவியல்]] நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். [[1843]]ல் Brnoவில் உள்ள Augustinians மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு [[வியன்னா பல்கலைக்கழகம்|வியன்னா]] பல்கலைக்கழகத்தில்]] கல்வி பயிலச் சென்றார்.
 
அவரது [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகப்]] பேராசிரியர்களும் மடத்தில் இருந்த உடன் பணியாற்றியவர்களும், [[தாவரம்|தாவரங்களில்]] இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு அவருக்கு உத்வேகமாக விளங்கினர். மெண்டலுக்கு [[இயற்கை]] மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, [[வானியல்|வானியலிலும்]] [[பரிணாம வளர்ச்சி]]க் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளை செய்தார். [[1856]]ல் இருந்து [[1863]] வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட [[பட்டாணி]]ச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் [[மெண்டலின் பரம்பரை விதிகள்]] எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.
 
[[1865]]ஆம் ஆண்டு, Bohemiaவில் உள்ள Natural History Society of Brunnல் நடந்த இரண்டு அமர்வுகளில் 'தாவரங்களில் கலப்பின ஆய்வுகள்' (Experiments on Plant Hybridization) என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். எனினும் அந்த காலக்கட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்களால் அவருடைய ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்டது.
 
பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் [[விலங்கு|விலங்குகளிலும்]] தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். [[தேனீ]]க்களில் ஒரு [[கலப்பினம்|கலப்பினத்தை]] (Hybird) அவர் தோற்றுவித்த போதிலும், அந்த கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல்பற்றிய சரியானதொரு வரைபை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவரால் விபரிக்கப்பட்ட சில புதிய தாவர [[இனம் (உயிரியல்)|இனங்களுக்குரிய]] சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் ('''The standard botanical author abbreviation''') ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது.
 
1868 இல், அரசாங்கம் மத நிறுவனங்களின்மீது விசேட வரிச்சலுகைகளை விதிக்க முயற்சி செய்தபோது, அதற்கெதிராக தொழிற்பட வேண்டிய நிலையில், அவர் தனது அறிவியல் ரீதியான வேலைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிர்வாக கடமைகளை செய்யத் தொடங்கினார்.
 
அவரின் இறப்புவரை, அவரது ஆய்வுகள் சரியாக எவராலும் முக்கியப்படுத்தப்படாமல் போயிருப்பினும், 20 ஆம் நூற்றாண்டில், 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகள் மீட்டெடுக்கப்பட்டு, [[சார்லஸ் டார்வின்|டார்வினின்]] [[இயற்கைத் தேர்வு]]க் கொள்கையுடன் சேர்த்து இணைக்கப்பட்டு, தற்கால நவீன கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
 
[[ஜனவரி 6]], [[1884]] ஆம் ஆண்டு [[ஆஸ்திரியா-ஹங்கேரி]] (தற்பொழுதைய [[செக் குடியரசு]])ல் உள்ள [[Brno]] என்ற இடத்தில் chronic nephritis [[நோய்|நோயால்]] உயிரிழந்தார்.
 
== மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது