வியட்நாமிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Language
|name=வியட்னாமியவியட்நாமிய மொழி
|nativename=டியெங் வியெட் (Tiếng Việt)
|pronunciation=<br />tiɜŋ₃₅ vḭɜt₃₁ (வட)<br />tiɜŋ₃₅ jḭɜk₃₁ (தென்)|
வரிசை 17:
|iso1=vi|iso2=vie|iso3=vie}}
 
'''வியட்னாமியவியட்நாமிய மொழி''' [[வியட்நாம்|வியட்னாமின்வியட்நாமின்]] ஏற்பு பெற்ற அரசு [[மொழி]]. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 [[மில்லியன்]] மக்கள் வியட்னாமியவியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
 
வியட்நாமிய மொழி, [[ஆஸ்திரோஆசியாட்டிக் மொழிகள்|ஆஸ்திரோஆசியாட்டிக் மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு [[மக்கள் தொகை]] கொண்டது இம் மொழி.
 
இம்மொழியின் பெருமளவு சொற்கள் [[சீன மொழி]]யில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது [[லத்தீன்]] எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.
 
{{stub}}
 
[[பகுப்பு:மோன்-குமேர் மொழிகள்]]
[[பகுப்பு:வியட்நாம்]]
 
[[af:Viëtnamees]]
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாமிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது