வியட்நாமிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
'''வியட்நாமிய மொழி''' [[வியட்நாம்|வியட்நாமின்]] ஏற்பு பெற்ற அரசு [[மொழி]]. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 [[மில்லியன்]] மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
 
வியட்நாமிய மொழி, [[ஆஸ்திரோஆசியாட்டிக் மொழிகள்|ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரோ-அசிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு [[மக்கள் தொகை]] கொண்டது இம் மொழி.
 
இம்மொழியின் பெருமளவு சொற்கள் [[சீன மொழி]]யில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது [[லத்தீன்]] எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாமிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது