தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
அதேவேளை இலங்கை அரசு, இலங்கை ஊடக முடக்கத்தை ஏற்படுத்தி, உண்மை செய்திகளை உலகறிய விடாமல், உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை கொலைசெய்தும், மிரட்டியும் வந்த வேளையில், தமிழ்நெட் இணையத்தளம் இலங்கை அரசத் தரப்பினருக்கு பெறும் சவாலாக இருந்தது. இதனால் தமிழ்நெட் இணையத்தளம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] தளம் அல்ல என்பதை அறிந்தப் போதும், புலிகளின் சார்பான ஒரு தளமாக, தமது ஊடகங்களூடாக பரப்புரைகளை செய்து வந்தது.
 
தமிழ்நெட் தளத்தில் பிரதான ஆசிரியரான சிவராம், புலிகளின் எதிர் கொள்கைகளைக் கொண்ட [[புளொட்]] இயக்கத்தின் முன்னார் உறுப்பினராகவும், இலங்கையின் புகழ்பெற்ற செய்தியாளராக இருந்தும், அவரை ஒரு புலிகளின் ஆதரவாளராக இணங்காட்டி படுகொலையும் செய்யப்பட்டது. தற்போதும் தமிழ்நெட் தளம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், அத்தளத்தினை புலிகளின் சார்பு தளமாகவும், அதன் செய்திகள் பக்கசார்பு உடையதாகவும் குற்றம் சுமத்தி வருகிறது. அதன் இன்னொரு கட்டச் செயல்பாடாக இலங்கையில் தமிழ்நெட் தளத்திற்கான இணக்கமும் ஒரு காலக்கட்டத்தில் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==தமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடு==
==நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு==
தமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அனுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, தமிழ்நெட் டிவி எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும், கேவலமான வகையிலும், ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் "தமிழ்நெட்" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
[[படிமம்:AddLiveBookmark.PNG|thumb|right|நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு]]
தமிழ்நெட் நிகழ்நிலைப் புத்தகக் குறிப்புக்களை ஆதரிக்கின்றது. எனவே [[பயர்பாக்ஸ்]] போன்ற [[உலாவி|உலாவிகளைப்]] பாவிப்பவர்கள் இலகுவாகச் செய்திகளைப் பெறலாம். இதில் உலாவியில் முகவரியின் இறுதியில் உள்ள பொத்தானை அமுக்குவதன் மூலம் பெறலாம்.
 
==இலங்கையின் தடை==
இலங்கையில் [[இணைய சேவை வழங்குனர்|இணைய சேவை வழங்குனரூடாகத்]] தமிழ் நெட் இணையத் தளம் [[19 ஜூன்]], [[2007]] முதல் [[டிசம்பர் 29]] [[2007]] வரையிலான காலப் பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளது. <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22512 இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது] {{ஆ}} அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>
 
==நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு==
[[படிமம்:AddLiveBookmark.PNG|thumb|right|நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு]]
தமிழ்நெட் நிகழ்நிலைப் புத்தகக் குறிப்புக்களை ஆதரிக்கின்றது. எனவே [[பயர்பாக்ஸ்]] போன்ற [[உலாவி|உலாவிகளைப்]] பாவிப்பவர்கள் இலகுவாகச் செய்திகளைப் பெறலாம். இதில் உலாவியில் முகவரியின் இறுதியில் உள்ள பொத்தானை அமுக்குவதன் மூலம் பெறலாம்.
== மேற்கோள்கள் ==
<div class="references-small">
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது