புதுப்பிக்கவியலா மூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:Coal mine Wyoming.jpg|thumb|right|250px|A [[Coal mining|coal mine]] in [[Wyoming]]. [[Coal]], produced over millions of years, is an inherently finite and non-renewable resource on a human time scale.]]
'''புதுப்பிக்கவியலா மூலம் ''' (non-renewable resource) அல்லது [['''புதுப்பிக்கவியலா வளம்]]''' எனப்படும் இயற்கை வளமானது அது தீர்க்கப்படும் வீதத்தை நீடிக்குமளவு தயாரிக்க அல்லது பயிரிடப்பட அல்லது உருவாக்க அல்லது பயன்படுத்த இயலாத வளமாகும்; இது தீர்ந்துவிடுமானால் வருங்காலத் தேவைகளுக்கு இந்த வளம் கிடைக்காமற் போகும். இயற்கை உருவாக்கும் வீதத்தைவிட விரைவாக தீர்க்கப்படும் வளங்களும் புதுப்பிக்கவியலா வளங்களாகக் கருதப்படுகின்றன. [[புதைபடிவ எரிமம்|புதைபடிவ எரிபொருட்களான]] [[நிலக்கரி]], [[பாறைநெய்]], மற்றும் [[இயற்கை எரிவளி]], அணுக்கருவியல் மின்னாற்றல் ([[யுரேனியம்]]) மற்றும் [[நிலத்தடி நீர்]] ஆகியன சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றிற்கு எதிராக, [[வெட்டுமரம்]] (நீடித்து கிடைக்குமாறு வெட்டுவதையும் வளர்ப்பதையும் சமனாக்கலாம்) அல்லது [[உலோகம்|உலோகங்கள்]] (மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்) புதுப்பிக்கக்கூடிய வளம்|புதுப்பிக்கக்கூடிய வளங்களாக கருதப்படுகின்றன.<ref>[http://www.icax.co.uk/on_site_renewable_energy.html On site renewable energy options]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.hq.nasa.gov/iwgsdi/Non_Renew_Resources.html Non-Renewable Resources] at NASA.gov
* [http://www.sourcewatch.org/index.php?title=Foclear Foclear energy] at [[SourceWatch]]
* [http://solarpowernotes.com/non-renewable-energy/what-is-non-renewable-energies.html List of Non-Renewable energy sources]
 
 
 
[[en:Non-renewable resource]]
[[ar:طاقة غير متجددة]]
[[ca:Recurs no renovable]]
[[cs:Nerostné suroviny]]
[[cy:Adnodd anadnewyddadwy]]
[[da:Ikke-vedvarende ressource]]
[[de:Nicht-erneuerbarer Rohstoff]]
[[et:Taastumatu ressurss]]
[[es:Recurso no renovable]]
[[fr:Ressource non renouvelable]]
[[id:Energi tak terbarukan]]
[[ht:Resous non-renouvlab]]
[[ja:枯渇性資源]]
[[no:Ikke-fornybare ressurser]]
[[pl:Zasoby (zarządzanie)]]
[[pt:Recurso não renovável]]
[[sk:Nerastná surovina]]
[[fi:Uusiutumattomat luonnonvarat]]
"https://ta.wikipedia.org/wiki/புதுப்பிக்கவியலா_மூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது