புதுப்பிக்கவியலா மூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Coal mine Wyoming.jpg|thumb|right|250px|A [[Coal mining|coal mine]] in [[Wyoming]]. [[Coal]], produced over millions of years, is an inherently finite and non-renewable resource on a human time scale.]]
'''புதுப்பிக்கவியலா மூலம் ''' (non-renewable resource) அல்லது '''புதுப்பிக்கவியலா வளம்''' எனப்படும் இயற்கை வளமானது அது தீர்க்கப்படும் வீதத்தை நீடிக்குமளவு தயாரிக்க அல்லது பயிரிடப்பட அல்லது உருவாக்க அல்லது பயன்படுத்த இயலாத வளமாகும்; இது தீர்ந்துவிடுமானால் வருங்காலத் தேவைகளுக்கு இந்த வளம் கிடைக்காமற் போகும். இயற்கை உருவாக்கும் வீதத்தைவிட விரைவாக தீர்க்கப்படும் வளங்களும் புதுப்பிக்கவியலா வளங்களாகக் கருதப்படுகின்றன. [[புதைபடிவ எரிமம்|புதைபடிவ எரிபொருட்களான]] [[நிலக்கரி]], [[பாறைநெய்]], மற்றும் [[இயற்கை எரிவளி]], அணுக்கருவியல் மின்னாற்றல் ([[யுரேனியம்]]) மற்றும் [[நிலத்தடி நீர்]] ஆகியன சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றிற்கு எதிராக, [[வெட்டுமரம்]] (நீடித்து கிடைக்குமாறு வெட்டுவதையும் வளர்ப்பதையும் சமனாக்கலாம்) அல்லது [[உலோகம்|உலோகங்கள்]] (மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்) [[புதுப்பிக்கக்கூடிய வளம்|புதுப்பிக்கக்கூடிய வளங்களாக]] கருதப்படுகின்றன.<ref>[http://www.icax.co.uk/on_site_renewable_energy.html On site renewable energy options]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புதுப்பிக்கவியலா_மூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது