"மாநகரசபை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{இலங்கை அரசியல்}}
[[இலங்கை]]யில் '''மாநகரசபை''' (''Municipality'') என்பது, ஒரு [[இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்|உள்ளூராட்சி]] அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]க்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், [[கொழும்பு]], [[கண்டி]] ஆகிய நகரங்களிலும், 1886 ல், [[காலி]]யிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 23 மாநகரசபைகள் உள்ளன.
 
==பிரகடனம்==
* வருமானங்களும், நன்கொடைகளும்
* அமைச்சரின் விசேட ஒதுக்கு நன்கொடை
 
==இலங்கையின் மாநகரசபைகள்==
{{main|இலங்கையிலுள்ள மாநகரங்களின் பட்டியல்}}
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]
 
[[பகுப்பு:இலங்கை உள்ளூராட்சி சபைகள்]]
1,16,757

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/885457" இருந்து மீள்விக்கப்பட்டது