ஜான் டி பிரிட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீசக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை [[பிரேசில்|பிரேசிலின்]] ஆளுநராக இருந்து இறந்தவர். [[1662]] ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து [[கொயிம்பிரா பல்கலைக்கழகம்|கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில்]] கல்வி கற்றார். [[1673]] ஆம் ஆண்டில் மதப் போதனைக்காக [[தென்னிந்தியா]]வில் [[மதுரை]] நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை [[தமிழ்|தமிழில்]] அருளானந்தர் என மாற்றினார். பின்னர் அவர் [[ஐரோப்பா]]வுக்குத் திரும்பி, [[1683]] இல் [[லிஸ்பன்]] திரும்பினார். [[போர்த்துக்கலின் இரண்டாம் பீட்டர்|இரண்டாம் பேதுரோ]] மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டிக் கொண்டும், அவர் மீண்டும் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் [[1690]] இல் மதுரை சென்றார்.
 
மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய ஈடுபாடுகளற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. [[இந்து]] சமய நடைமுறைகளைப் பின்பற்றி புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். [[றொபேட்இராபர்ட் டீதெ நொபிலிநோபிலி]] இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.
 
==கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டி_பிரிட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது