எஸ். எம். பாரூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:pankavi.jpg|thumb|right|250px|பண்ணாமத்துக் கவிராயர்]]
 
'''பண்ணாமத்துக் கவிராயர்'''(ஸய்யத் முஹமத் ஃபாரூக்)ஈழத்தின் முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், சிறந்த மொழிபெயர்பாளரும் ஆவார். [[இலங்கை]]யின் [[மாத்தளை]]யில் பிறந்த [[1960]] ஆம் ஆண்டு முதல் [[ஈழத்து கலை இலக்கிய]]த் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வரும் இவர், ஒர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._பாரூக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது