தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==தமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடுகள்==
தமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அனுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, '''தமிழ்நெட் டிவி''' எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும், கேவலமான வகையிலும், ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் "தமிழ்நெட்" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
===போலி தமிழ்நெட்===
இந்த போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளை]] மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாகபொதுவாகத் உலகில் வாழும் அனைத்து தமிழர்களையும்தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன், தமிழின விரோதப்போக்கைவெளியிட்டு வெளிப்படுத்திவருகிறது வருகின்றது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை முதல், தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் வரைபோன்றவர்கள் அனைவரையுமேபற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டும் கேவலப்படுத்தியும்வெளியிட்டு வருகின்றது.
 
==இலங்கையின் தடை==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது