தண்டாரணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன். இவன் தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்தான். <br />
இந்தச் செய்தி இவனைப் பாடிய 10 பாடல்களில் இல்லை. <br />
“நாடுவரை அடுக்கத்து நாடு கைக்கொண்டு பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை” <ref>பதிற்றுப்பத்து பாடல் 55</ref> என வரும் தொடரைக்கொண்டு விரித்துரைக்கப்பட்டதே வருடை என்னும் மலையாடு பிடித்துவந்த செய்தி.
 
தண்டாரணியம் என்னும் சொல் தென்னிந்திய முதுகந்தண்டு போல் அமைந்துள்ள காடுகளைக் குறிக்கும் வகையில் பதிற்றுப்பத்து ஆறாம்பத்துக்கு அமைந்த பதிகத்தில் மட்டுமே உள்ளது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கப்பாடல்களில் காணப்படவில்லை. <br />
"https://ta.wikipedia.org/wiki/தண்டாரணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது