கைலி மினாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
1992 ஆம் ஆண்டில் ஒரு ''கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்'' பாடல்தொகுப்பு வெளியிடப்பட்டது. அது யூகேவில் முதலிடத்தையும்<ref name="Britishcharts" /> ஆஸ்திரேலியாவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது<ref>{{cite web| title = Kylie Minogue : Greatest Hits (album)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Kylie+Minogue&titel=Greatest+Hits&cat=a| accessdate = 2009-07-26}}</ref>. தனிப்பாடல்கள் “வாட் கைண்ட் ஆஃப் ஃபூல் (ஹேர்ட் ஆல் தட் பிஃபோர்)” மற்றும் கூல் அண்ட் த கேங்குடைய “செலப்ரேஷனுடைய” இவர் தனிவடிவம் இரண்டும் யூகே முதல் 20 வரிசையை எட்டின.<ref name="Britishcharts" />
 
===1993–98: டிகன்ஸ்டிரக்ஷன்டீகன்ஸ்டிரக்ஷன், ''கைலி மினாக்'' மற்றும் ''இம்பாசிபில் பிரின்ஸெஸ்'' ===
டிகன்ஸ்டிரக்ஷன்டீகன்ஸ்டிரக்ஷன் ரிகார்ட்ஸுடன் மினாக் கையொப்பமிட்டது இசையுலகத்தில் அவருடைய பயணத்தின் ஒரு புதிய சகாப்தமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்பெயரில் வெளியான ''கைலி மினாக்'' (1994) இருவேறு கருத்துக்களிடையில் வெளியானது. அது ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நன்றாக விற்றது, அங்கு “கன்ஃபைட் இன் மி” என்ற தனிப்பாடல் நான்கு வாரங்கள் முதலிடத்தில் செலவழித்தது.<ref>{{cite web| title = Kylie Minogue : Confide In Me (song)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Kylie+Minogue&titel=Confide+In+Me&cat=s| accessdate = 2009-07-26}}</ref> ''பார்பரெல்லாவாக'' நடித்த ஜேன் ஃபோண்டாவினால் உத்வேகம் பெற்று, “புட் யுவர்செல்ஃப் இன் மை பிளேஸ்” என்ற தன்னுடைய அடுத்த தனிப்பாடலுக்காக அவர் வீடியோவில் ஒன்றன் பின் ஒன்றாக ஆடையுரித்தார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 84</ref> இந்த தனிப்பாடலும் அவருடைய அடுத்த, “வேர் இஸ் த ஃபீலிங்க்?” என்ற பாடலும் பிரிட்டிஷ் முதல் 20 வரிசையை எட்டினதுஎட்டியது.<ref name="Britishcharts" /> பாடல்தொகுப்பு அதிகப்பட்சமாக நான்காவது இடத்தை எட்டி,<ref name="Britishcharts" /> இறுதியில் 250,000 பிரதிகள் விற்றது.<ref>சதர்லாண்ட் அண்டு எல்லிஸ், ப. 51</ref> இந்த காலஇந்தக் கட்டத்தில்காலகட்டத்தில் அவர் தன்னுடைய பாத்திரமாகவே, ''த விகார் ஆஃப் டிப்ளி'' என்ற நகைச்சுவை தொடரின் ஒரு தொடரில் நட்புக்காகத் தோன்றினார். இயக்குநர் ஸ்டீவன் ஈ. டி சூசா ஆஸ்திரேலியாவின் ''ஹூ மேகசினின்'' அட்டைப் படத்தில் “உலகின் மிக அழகான 30 பேர்கள்’க்காக மினாகின் படத்தைப் பார்த்து வியந்துப் போனார். இதன் விளைவாக அவர் ஜான் - கிளௌட் வேன் டாம்முடன் ''ஸ்ட்ரீட் ஃபைட்டர்'' (1994) என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.<ref name="Smith152">ஸ்மித், ப.152</ref> இந்த படம் ஓரளவுக்கு வெற்றிப்பெற்று, அமெரிக்காவில் $70 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது,<ref name="Smith152" /> ஆனால் மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ''த வாஷிங்க்டன் போஸ்ட்டுடைய '''ரிச்சர்ட் ஹாரிங்க்டன் மினாக் “ஆங்கிலம் பேசும் உலகத்தின் இருப்பதிலேயே மோசமான நடிகை” என்றார்.<ref>{{cite news| last = Harrington| first = Richard| title = Street Fighter| publisher = ''[[The Washington Post]]''| date = 1994-12-24| url = http://www.washingtonpost.com/wp-srv/style/longterm/movies/videos/streetfighterpg13harrington_a0ad15.htm| accessdate = 2007-01-21}}</ref> ''' '' '''''அவர் பாலி ஷோர் மற்றும் ஸ்டீஃபன் பால்ட்வின்னுடன் ''' '' '''பையொ-டோம்'' (1996) என்ற படத்தில் நடித்தார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. '' மூவி மேகசின் இண்டர்நேஷனல்'' இந்த படத்தை, “திரையுலகத்தின் மிகப்பெரிய வீண்” என்று நிராகரித்துவிட்டது.<ref name="Smith152" /> '' ''' '''''மினாக் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி ஹேரைட் டு ஹெல் '' (1995) என்ற ஒரு குறும்படத்தில் தோன்றினார். '' '' அதற்குப் பின்பு யூகேவிற்கு சென்று டையனா அண்ட் மி'' (1997) என்ற படத்தில் தன்னுடைய பாத்திரத்தையே ஒரு சிறிய வேடத்தில் படம்பிடித்தார்.<ref>ஸ்மித், ப.153</ref>'' '''
 
{| class="infobox bordered" style="width:25em;text-align:left;font-size:90%"
|-
| [[File:KylieMinogueWhereTheWildRosesGrowVideo.jpg|220px|alt=ஒரு வெண்ணாடை தரித்த ஒரு பெண்ணுடைய உடல் மல்லார்ந்து பார்த்தபடி ஒரு குளத்தில் இருக்கிறது. அவருடைய உடம்பு நீருக்கடியிலும், அவருடைய முகம் மட்டுமே, திறந்த கண்களுடன் நீருக்கு வெளியே இருக்கிறது. அவருக்கு அருகே செடிகள் காணப்படுகின்றன. ஒரு கரிய நாகம் நீரில் நீந்திச் செல்கிறது, அதன் தலை அவருடைய தொடைக்கு மேலே காணப்படுகிறது.]]
| [[File:Millais - Ophelia.jpg|220px|alt=A மல்லார்ந்து படுத்தபடி ஒரு பெண்ணுடைய உடல் செடிகள் மற்றும் பூக்களினிடையே மிதந்துக் கொண்டிருப்பதை ஒரு ஓவியம் காண்பிக்கின்றது. அவருடைய கண்களும் வாயும் திறந்திருக்கிறது, உள்ளங்கைகள் திறந்திருக்கும் அவருடைய கைகள் நீருக்கு வெளியே நீட்டப்பட்டிருகின்றன.]]
|-
| colspan="2"|<small>"வேர் த வைல்ட் ரோசஸ் கிரோ"(1995) என்ற பாடலுக்கான ம்யூசிக் வீடியோ (''இடது'' பக்கம்) ஜான் எவரெட் மில்லாய்ஸின் ''ஒஃபீலியா'' (1851/52) (''வலது'' பக்கம்) என்ற ஓவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.</small>
|}
 
“பெட்டர் த டெவில் யு நோ” என்ற பாடலை கேட்டதிலிருந்து ஆஸ்திரேலிய கலைஞரான நிக் கேவ் மினாகுடன் பணிபுரிவதில் ஆர்வங்கொண்டார். “பாப் இசையிலேயே மிகவும் வக்கிரமும் கலங்கடிக்கக்கூடிய வரிகள் அந்த பாடலில் இருந்ததாகவும்” “அந்த பாடலை கைலி மினாக் பாடும்போது அவரில் இருக்கும் ஒருவகை களங்கமின்மை அந்த பயங்கரமான வரிகளுக்கு கூடுதல் மெருகேற்றி தன் வசம் இழுக்கிறது” என்றார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 99</ref> அவர்களிருவரும் “வேர் த வைல்ட் ரோஸஸ் க்ரோ” (1995) என்ற பாடலில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தார்கள். இந்த ஆழ்ந்த பாடலில் ஒரு கொலையாலிகொலையாளி (கேவ்) மற்றும் கொலையுண்ணவனுடையகொலையுண்டவருடைய (மினாக்) கோணங்களிலிருந்து ஒரு கொலை சித்தரிக்கப்பட்டது. இந்த பாட்டிற்கான வீடியோ ஜான் எவரட் மில்லாய்ஸுடைய ''ஒஃபீலியா'' (1851-1852) என்ற ஓவியத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணாக மினாக், ஒரு குளத்தில் மிதந்துக்கொண்டிருப்பதாகவும், ஒரு பாம்பு அவருடைய உடலுக்கு மேலே நீந்தி செல்வதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது. இந்தஇந்தத் தனிப்பாடல் ஐரோப்பாவில் பெருத்த வரவேற்பையடைந்துவரவேற்படைந்து பல நாடுகளில் முதல் 10 பாடல்களில் வரிசையில் இடம்பெற்றது. மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அது தனிப்பாடல்கள் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.<ref>{{cite web| title = Nick Cave and The Bad Seeds and Kylie Minogue: Where The Wild Roses Grow (song)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Nick+Cave+%26+The+Bad+Seeds+%2B+Kylie+Minogue&titel=Where+The+Wild+Roses+Grow&cat=s| accessdate = 2009-07-26}}</ref> மேலும் “வருடத்தின் சிறந்த பாடல்” மற்றும் “மிகச்சிறந்த பாப் வெளியீடு” என்று ஏ.ஆர்.ஐ.ஏ விருதுகளையும் தட்டிச் சென்றது.<ref>{{cite web| title = 1996: 10th Annual ARIA Awards| url = http://www.ariaawards.com.au/history-by-year.php?year=1996| publisher= [[Australian Recording Industry Association]]| accessdate = 2009-08-07}}</ref> கேவ் உடன் பல பாடல் நிகழ்ச்சிகளில் தோன்றியதைத் தொடர்ந்து மினாக், ‘ஐ ஷுட் பீ சோ லக்கி” என்ற பாடலுடைய வரிகளை லண்டனின் ராயல் ஆல்பர்ட் ஹாலில் “பொயட்ரி ஜாமில்” கவிதையாக மொழிந்தார். பிற்பாடு அந்த அனுபவம் “மிகவும் மனமகிழ்ச்சி அளித்த” ஒன்று என்று கூறினார்.<ref name="lalala112">பேக்கர் அண்டு மினாக், ப. 112</ref> தன்னை கலை மூலமாக வெளிப்படுத்துவதில் கேவ் தனக்கு நம்பிக்கையூட்டியதாக கூறினார், “நான் யார் என்ற வட்டத்தை விட்டு மிகவும் தூரம் செல்லாமலும், அதே நேரத்தில், அதிக தூரம் சென்று, பல வித்தியாசமான காரியங்களை முயற்சிக்கவும், என்னுடைய தனித்தன்மையை ஒருபோதும் இழந்துவிடாமலுமிருக்க அவர் எனக்கு கற்றுத் தந்தார். என்னுடைய உட்கருவை வெளியாக்கி அதே நேரத்தில் என்னுடைய இசையின் நம்பகத்தன்மையை காத்துக்கொள்வதே என்னுடைய மிகப் பெரிய சவாலாக இருந்ததென்று” அவர் கூறினார்.<ref name="limbo1998">{{cite web | last = Flick | first = Larry | title = Minogue Makes Mature Turn On deConstruction Set | publisher = ''[[Billboard Magazine|Billboard]]'' (US) | month = March | year = 1998 | url = http://www.kylie.co.uk/press/00000016.shtml | accessdate = 2007-01-20}}</ref> 1997 வாக்கில் மினாக் ஃப்ரெஞ்ச் புகைப்படக் கலைஞரான ஸ்டிஃபான் செட்னாயுடன் ஒரு உறவில் இருந்தார். இவர் கைலியுடைய படைப்பாற்றலை வளர்க்க உத்வேகமளித்தார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 107–112</ref> இருவருக்கும் ஜப்பானிய கலாச்சாரத்தின் மீது இருந்த பரஸ்பர ஈர்ப்பின் விளைவாக, அவர்கள் ''இம்பாசிபில் பிரின்செஸ்'' என்ற ஆல்பத்திற்கு “கெய்ஷா மற்றும் [[மங்கா]] சூப்பர்ஹீரோயின்” ஆகியவற்றின் சேர்மத்தின் அடிப்படையில் புகைப்படங்களை உருவாக்கினார்கள். டோவா டெய் என்பவருடன் சேர்ந்து “ஜெர்மன் போல்ட் இடாலிக்” என்ற வீடியோவும் இதன் விளைவாகவே உருவானது.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 108–109</ref> ஷெர்லி மான்ஸன் மற்றும் கார்பேஜ், பியார்க், டிரிக்கி, யூ2 மற்றும் பிஸ்ஸிக்காட்டோ ஃபைவ் மற்றும் டோவா டெய் போன்ற ஜப்பானிய பாப் இசைக் கலைஞர்களின் கலையிலிருந்தும் மினாக் தன் இசைக்கான உத்வேகத்தைப் பெற்றார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 108</ref>
 
''இம்பாசிபில் பிரின்சஸில்'' மேனிக் ஸ்டிரீட் ப்ரீச்சர்ஸுடைய இசைக்கலைஞர்களாகிய ஜேம்ஸ் டீன் ப்ராட்ஃபீல்ட் மற்றும் ஷான் மோர் ஆகியோருடன் சேர்ந்த இசைப்பணிகள் வெளியாகியிருந்தன. இது பெரும்பாலும் ஒரு நடன பாடல்கள் தொகுப்பாயிருந்தது. ஆனால் அதன் முதல் பாடலான “சம் கைண்ட் ஆஃப் ப்ளிஸ்” சற்று வேறுபட்டிருந்தது. அவர் ஒரு இண்டீ கலைஞராக விரும்புகிறாரென்று கருத்துகள் பரவின. ''ம்யூசிக் வீக்கிற்கு'' , அவர் கூறியதாவது, “இது ஒரு இண்டீ-கிட்டார் பாடல்தொகுப்பு கிடையாது என்று நான் மக்களுக்கு சொல்லிக் கொண்டேசொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நான் கிட்டாருடன் சேர்ந்த ராக் இசையில் செல்லவில்லை” என்று அவர் கூறினார்."<ref>{{cite web | last = Petridis | first = Alex | title = Kylie Chameleon | publisher = ''Mixmag'' (UK) | month = October | year = 1997 | url = http://www.kylie.co.uk/press/00000002.shtml | accessdate = 2007-01-20}}</ref> அவருடைய ஆரம்ப வாழ்க்கையின் அபிப்ராயங்களைவிட்டுஅபிப்ராயங்களை விலகவிட்டுவிலக அவர் முயற்சி செய்யத்தான் செய்தார் என்று ஒத்துக்கொண்டுஒப்புக்கொண்டு, “வேதனைதரும் விமர்சன்ங்களை மறந்துவிட்டு”, “கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டு, அனைத்துக்கொண்டுஅணைத்துக்கொண்டு, அதை பயன்படுத்திக்கொள்ளப்போவதாக” மினாக் கூறினார்.<ref name="lalala112" /> “டிட் இட் அகேய்ன்” என்ற வீடியோ அவருடைய முந்தைய அவதாரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது. இது அவருடைய சுயசரிதையாகிய, ''லா லா லா'' வில் காணப்படுகிறது, “நடன கைலி, அழகு கைலி, கவர்ச்சி கைலி, இண்டீ கைலி ஆகிய அனைத்தும் ஒன்றையன்றுஒன்றையொன்று விஞ்சும்படி விடாபிடியாக அடம்பிடித்தன” என்று குறிப்பிட்டிருந்தார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 113</ref> ''பில்போர்ட்'' இந்த பாடல் தொகுப்பு, “பிரம்மிப்பூட்டக்கூடியது” என்று கூறி, “தொலைநோக்கும் சக்தியும் கொண்ட ஒரு பெரிய ஒலிப்பதிப்பு நிறுவனம், ஐக்கிய அமெரிக்காவில் வெளியிட இதுவே ஒரு அரும்பெரும் வர்த்தக வாய்ப்பு” என்று கருத்து வழங்கியது. உண்ணிப்பாக கவனித்தால் ''இம்பாசிபில் பிரின்செஸுக்கும்'' மடோனாவுடைய மிகவும் பரவலாக வெற்றியடைந்திருந்த, ''ரே ஆஃப் லைட்டிற்கும்'' ஒரு சம்பந்தம் இருப்பதை கண்டறிய முடியும்.<ref name="limbo1998" /> யூகேவில், ''ம்யூசிக் வீக்'' இதற்கு எதிர்மாறான விமர்சனத்தையளித்துவிமர்சனத்தை அளித்து, “கைலியின் குரல் ஒரு உக்கிரக்குணத்தையடைகிறது…உக்கிரக் குணத்தையடைகிறது… ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்வதாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டது.<ref>
{{cite web | title = "Did It Again" review | publisher = ''Music Week'' (UK) | date = 1997-11-08 | url = http://www.kylie.co.uk/press/00000020.shtml | accessdate = 2007-01-20}}</ref>
வேல்ஸ் நாட்டு இளவரசியான டையானாவின் இறப்பிற்குப் பின் யூகேவில் ''கைலி மினாக்'' என்று மறுபெயரிடப்பட்ட இந்தஇந்தப் பாடல்தொகுப்பு அவருடைய வாழ்க்கையின் மிகவும் குறைவாக விற்பனையான பாடல்தொகுப்பானது. அந்த வருடத்தின் இறுதியில், ''வர்ஜின் ரேடியோ'' ஒரு பிரகடனத்தில், “கைலியின் ஒலிப்பதிவுகளை மேம்படுத்த நாங்கள் ஒன்று செய்திருக்கிறோம் - அவைகளை நிறுத்திவிட்டோம்” என்றது.<ref name="Goddessofthemoment" /> ''ஸ்மாஷ் ஹிட்ஸ்'' நடத்திய ஒரு வாக்கெடுப்பில் அவர், “மிகவும் மோசமாக ஆடையணிபவர், மிகவும் மோசமான பாடகர் மற்றும் சிலந்திகளுக்கடுத்து - மிகவும் அவலட்சனமானவர்” என்று கூறப்பட்டார்.<ref name="Goddessofthemoment" />
 
ஆஸ்திரேலியாவில், ''இம்பாசிபில் பிரின்செஸ்'' பாடல்தொகுப்பு வரிசையில் 35 வாரங்கள் செலவழித்து, அதிகபடியாக நான்காம் இடத்தை எட்டியது. இது 1988ல்1988 ஆம் ஆண்டில் ''கைலிக்கு'' பின்பு அவருடைய மிகவும் வெற்றிகரமான பாடல்தொகுப்பானது.<ref>{{cite web| title = Kylie Minogue - Impossible Princess (album)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Kylie+Minogue&titel=Impossible+Princess&cat=a| accessdate = 2009-07-26}}</ref> இரசிகர் கோரிக்கைகளுக்கிணங்க அவருடைய இண்டிமெட் அண்ட் லைவ் சுற்றுப்பயணம் நீடிக்கப்பட்டது.<ref name="lalala125">பேக்கர் அண்டு மினாக், ப. 125</ref> விக்டோரியன் ப்ரெமியராக, ஜெஃப் கென்னெட், அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விருந்தை மெல்பர்னில் ஏற்பாடு செய்திருந்தார்.<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 127</ref> அவர் மேடை நிகழ்ச்சிகள் வாயிலாகத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தன்னுடைய உயர் அந்தஸ்தை தக்க வைத்திருந்தார். அவைகளில் பின்வருவன அடங்கும்: 1998ல்1998 ஆம் ஆண்டில் சிட்னியில் கே மற்றும் லெஸ்பியன் மார்டி கிரா,<ref name="lalala125" /> 1999ல்1999 ஆம் ஆண்டில் மெல்பர்னுடைய கிரௌன் கேஸினோ<ref>பேக்கர் அண்டு மினாக், ப. 129</ref> மற்றும் சிட்னியின் ஃபாக்ஸ் ஸ்டூடியோவின் திறப்பு விழாக்கள், இதில் அவர் மெர்லின் மேன்றோவின் “டையமண்ட்ஸ் ஆர் எ கர்ல்ஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்ற பாடலை வழங்கினார்.<ref name="sydneycity">{{cite web| title =Kylie: Top 10 Live Performances| publisher = Media Jungen| url = http://sydney.citysearch.com.au/music/1137592126005/Kylie:+Top+10+Live+Performances| accessdate = 2009-07-26}}</ref> மேலும் கிழக்கு திமோர், டிலியில் ஒரு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகளின் அமைதி-காப்பு படைகளுடன் பாடல்களை வழங்கினார்.<ref name="sydneycity" /> இந்த காலத்தின் போது அவர் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட மாலி ரிங்க்வால்டின் படமாகிய, ''கட்'' (2000) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் படம்பிடித்தார்இடம்பிடித்தார்.
 
===1999–2005: ''லைட் இயர்ஸ்'' , ''ஃபீவர்'' மற்றும் ''பாடி லாங்குவேஜ்'' ===
"https://ta.wikipedia.org/wiki/கைலி_மினாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது