கைலி மினாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 91:
 
===2005–06: மார்பக புற்றுநோய்===
மினாக்கிற்கு மார்பகப் புற்று நோய் இருப்பது 2005ல்2005 கண்டுஆம் பிடிக்கப்பட்டஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவரது ஷோகேர்ல் – பெரிய வெற்றிகள் என்ற சுற்றுப் பயணத்தில் மீதமுள்ள நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. மற்றும் கிளாஸ்டன்பரி விழாவில் இருந்தும் விலகிக் கொண்டார்.<ref>
{{cite news| title = Minogue's cancer shock ends tour| publisher = [[CNN]]| date = 2005-05-17| url = http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/05/17/kylie.cancer/index.html| accessdate = 2007-01-21}}</ref> அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் மெல்போர்னில் சிகிச்சை பெற்றது, குறுகிய காலத்திற்கு ஆனால் அதிகமான ஊடகங்களால் பின் தொடரப்பட்டது. முக்கியமாக ஆஸ்திரேலியாவில் அதிகமாகவே இருந்தது. அங்கு பிரதமர் ஜான் ஹாவர்டு மினாகுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.<ref name="CNNtreatment">{{cite news| title=Kylie begins cancer treatment| date=2005-05-19| url=http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/05/18/kylie.surgery/| publisher=[[CNN]]| accessdate=2006-12-09}}</ref>
மினாகின் மெல்போர்ன் வீட்டிற்கு முன், ஊடகப் பணியாளர்கள் மற்றும் விசிறிகள் கூடத் தொடங்கிய போதுதொடங்கியபோது, விக்டோரிய ப்ரிமியர் ஸ்டீவ் பாரக்ஸ், மினாகின் குடும்ப உரிமைகளுக்கு பாதிப்பு விளைவிப்பது ஆஸ்திரேலிய சட்டங்களுக்கு புரம்பானது அது சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என சர்வதேச ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.<ref>
{{cite news| title = Bracks warns paparazzi to back off| publisher = ''[[The Age]]''| date = 2005-05-18| url = http://www.theage.com.au/news/People/Bracks-warns-paparazzi/2005/05/18/1116361596970.html| accessdate = 2007-01-21}}</ref> இந்த அறிக்கை ஊடகங்களில் மிகப்பெரிய அளவிற்கு விமர்சிக்கப்பட்டது, குறிப்பாக பாப்பராசி குறித்த விமர்சனங்கள் மிகவும் அதிகமாக இருந்தது.<ref>{{cite news| last = Attard| first = Monica| title = Peter Carrette and Peter Blunden on Kylie Minogue and the media| publisher = ABC Sunday Profile| date = 2005-05-22| url = http://www.abc.net.au/sundayprofile/stories/s1373289.htm| accessdate = 2007-01-21}}</ref><ref>{{cite news| last = Aiken| first = Kirsten| title = Media Coverage of Kylie Minogue: Circulation or Compassion?| publisher = ABC Radio| date = 2005-05-22| url = http://www.abc.net.au/correspondents/content/2004/s1373909.htm| accessdate = 2007-01-21}}</ref>
மினாக் மால்வேர்ன் என்ற இடத்தில் காப்ரினி மருத்துவமனையில் 21 மே 2005ல்2005 இல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் மற்றும் அதனை தொடர்ந்து [[வேதிச்சிகிச்சை]]யும் தொடங்கினார்.<ref name="CNNtreatment" />
 
8 ஜூலை 2005 ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனது முதல் பொது நிகழ்வில் தோன்றினார். மெல்போர்னில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான புற்று நோய் வார்டை பார்வையிட்டார். அவர் ஃபிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பி பாரிஸ் அருகே உள்ள விலிஜுஃப் என்ற இடத்தில் உள்ள இண்ஸ்டிட்யூட்-குஸ்டாவே-ரௌஸியில் தனது வேதிச்சிகிச்சையை முடித்தார்.<ref>{{cite web| title = No Games appearance, says Kylie| date = 2005-08-30| publisher = [[BBC News]]| url = http://news.bbc.co.uk/2/hi/entertainment/4196460.stm| accessdate = 2009-08-07}}</ref> டிசம்பர் 2005ல், ஷோகேர்ள் சுற்றுப்பயணத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட “ஓவர்"ஓவர்ரையின்போ”ரையின்போ" தனிப்பாடலின் டிஜிடல் வடிவத்தை மினாக் வெளியிட்டார். அவர் உடல் நிலைஉடல்நிலை தேறி வரும் போதுவரும்போது எழுதிய குழந்தைகளுக்கான புத்தகமான, ''த ஷோகேர்ள் பிரின்சஸ்'' அக்டோபர் 2006ல்2006 இல் வெளியிடப்பட்டது. அவரது வாசனை திரவியமான “டார்லிங்க்” நவம்பரில் வெளியிடப்பட்டது.<ref name="popsdarling">
{{cite news| last = Moses| first = Alexa| publisher = ''[[Sydney Morning Herald]]''| url=http://www.smh.com.au/news/people/pops-darling-is-one-busy-showgirl/2006/11/08/1162661757617.html| title=Pop's darling is one busy showgirl| date=2006-11-09| accessdate=2007-01-21}}</ref> கச்சேரி சுற்றுப்பயணத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி வந்த போதுவந்தபோது தனது நோயைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார். வேதிச்சிகிச்சை பெறுவது “ஒரு நியூக்லியர் அணுகுண்டை அனுபவிப்பது போல இருந்தது” எனக் கூறினார்.<ref name="popsdarling" /> 2008 ஆம் ஆண்டில், ''த ஈலன் டிஜெனரஸ் நிகழ்ச்சியில்'' பங்கு பெற்ற போதுபங்குபெற்றபோது, முதலில் தனது புற்று நோய் தவறாகக் கண்டறியப்பட்டது எனக் கூறினார். “யாரோ ஒருவர் ஒரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு பெரிய மருத்துவ உபகரணங்களை உபயோகித்தால், அவர் சரியாகத் தான் சொல்லியிருப்பார் என்று அர்த்தமில்லை” என அவர் விமர்சித்தார்.<ref>{{cite news| title = Kylie says 'I was misdiagnosed'| publisher = [[BBC News]]| date = 2008-04-08| url = http://news.bbc.co.uk/2/hi/entertainment/7336164.stm| accessdate = 2009-08-05}}</ref> ஆனால் அதற்கு பிறகு, மருத்துவர்கள் மேல் அவருக்கு உள்ள மரியாதையைக் குறித்து அவர் பேசினார்.<ref>{{cite news| title = Kylie has 'respect' for doctors| publisher = [[BBC News]]| date = 2008-04-09| url = http://news.bbc.co.uk/2/hi/entertainment/7338417.stm| accessdate = 2009-08-05}}</ref>
 
வெளிப்படையாக தனது புற்று நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதித்ததற்காக மினாக் பாராட்டப்பட்டார்; மே 2008ல்2008 இல், ஃபிரன்சு நாட்டின் கலாசார அமைச்சர் க்ரிஸ்டின் ஆல்பனல், “டாக்டர்கள், தற்போது பல இளம் பெண்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு வருவதில் “கைலி தாக்கம்” என்ற ஒன்று இருக்கின்றது என மருத்துவர்கள் கூறும் அளவிற்கு சென்றுவிட்டது” எனக் கூறினார்.<ref name="Frenchhonour">{{cite web| title = Kylie receives top French honour| publisher = ABC News| date = 2008-05-06| url = http://www.abc.net.au/news/stories/2008/05/06/2236197.htm| accessdate = 2009-08-07}}</ref>
 
===2006–09: ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம், ''எக்ஸ்'' , கைலிஎக்ஸ்2008 அண்டு ஃபார் யூ, ஃபார் மீ சுற்றுப்பயணம்===
"https://ta.wikipedia.org/wiki/கைலி_மினாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது