கைலி மினாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/* 2006–09: ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம், எக்ஸ் , கைலிஎக்ஸ்2008 அண்டு ஃபார் யூ, ஃபார் மீ சுற்ற
வரிசை 102:
வெளிப்படையாக தனது புற்று நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதித்ததற்காக மினாக் பாராட்டப்பட்டார்; மே 2008 இல், ஃபிரன்சு நாட்டின் கலாசார அமைச்சர் க்ரிஸ்டின் ஆல்பனல், “டாக்டர்கள், தற்போது பல இளம் பெண்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு வருவதில் “கைலி தாக்கம்” என்ற ஒன்று இருக்கின்றது என மருத்துவர்கள் கூறும் அளவிற்கு சென்றுவிட்டது” எனக் கூறினார்.<ref name="Frenchhonour">{{cite web| title = Kylie receives top French honour| publisher = ABC News| date = 2008-05-06| url = http://www.abc.net.au/news/stories/2008/05/06/2236197.htm| accessdate = 2009-08-07}}</ref>
 
===2006–09: ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம், ''எக்ஸ்'' , கைலிஎக்ஸ்2008 அண்டுமற்றும் ஃபார் யூ, ஃபார் மீ சுற்றுப்பயணம்===
[[File:KylieX2008 July Berlin (13) enhanced.jpg|right|thumb|250px|Performing in Berlin during KylieX2008|alt=மேடையில் தனியாக தன் வாய்க்கருகே ஒரு ஒலிவாங்கியை கைலி பிடித்து நின்றுக்கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னேயிருந்து நான்கு இடவெளிகள் பிரகாசிக்கின்றன. அவருடைய பொன்னிற முடி அவருடையேஅவருடைய முகத்திற்கு பின்னே இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. அவர் பொன் காலணிகள் அணிந்து, ஒரு லோ-கட் படரும் கௌன் அணிந்துள்ளார்.]]
நவம்பர் 2006ல்,2006 இல் மினாக் தனது ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகளின் மறு தொடக்கமாக, சிட்னியில் நிகழ்ச்சி நடத்தினார். அவர் அந்த கச்சேரிக்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறினார். ப்ரோஸ்டேட் புற்றுநோயுடன் வாழும் தனது தந்தைக்கு “எஸ்பெஷலி ஃபார் யூ” என்ற பாடலை சமர்ப்பிப்பதற்கு முன் அவர் அழுதார்.<ref name="featheredKylie">{{cite news | first=Christine | last=Sams | title=Feathered Kylie's fans tickled pink | date=2006-11-12 | url=http://www.smh.com.au/news/music/feathered-kylies-fans-tickled-pink/2006/11/11/1162661950112.html | work=[[Sydney Morning Herald]] | accessdate=2006-12-04}}</ref> அவரது ஆடல் வழக்கம் அவரது மருத்துவ நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டது மற்றும் அவரது பலத்தை சேமிக்கும் வகையில் ஆடை மாற்றங்கள் மெதுவாக நடப்பது போலவும், இடைவேளைகள் அதிகமாக எடுக்குமாறும் செய்யப்பட்டது.<ref>{{cite news| title = Two UK gigs as Kylie resumes tour| publisher = [[BBC News]]| date = 2006-07-17| url = http://news.bbc.co.uk/2/hi/entertainment/5188896.stm| accessdate = 2009-08-05}}</ref> மினாக் மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சியை நடத்தினார் என்று ''சிட்னி மார்னிங்க் ஹெரால்டு'' அறிக்கை வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியை “ அதி“அதி ஆடம்பரமான” என்றும் “வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது” என்றும் வர்ணித்தது.<ref name="featheredKylie" /> அதைத் தொடர்ந்த இரவில், யூ2வின் ''வெர்டிகோ'' சுற்றுப்பயணம் என்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்த போனோ மினாகுடன் “கிட்ஸ்” என்ற ஜோடிப்பாடலுக்காகஜோடிப் பாடலுக்காக ஒன்று சேர்ந்தார். ஆனால் யூ2வின் நிகழ்ச்சியில் மினாக் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது அவரது அதிகப்படியான அசதி காரணமாக கைவிடப்பட்டது.<ref>{{cite web | title=Kylie Minogue Cancels Performance with U2 Due To Exhaustion | date=2006-11-14 | url=http://www.spotlightingnews.com/article.php?news=3231 | publisher=Spotlighting News | accessdate=2006-12-04}}</ref> ஆஸ்திரேலியா முழுவதும் மினாகின் நிகழ்ச்சிகள் நல்ல நேர்மறையான கருத்துகளைப் பெற்றது. தனது குடும்பத்தாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிறகு, அவரது நிகழ்ச்சியின் ஐரோப்பிய பகுதியை தொடங்கும் வகையில் வெம்ப்லி அரீனாவில் அரங்கம் நிறைந்த 6 நிகழ்ச்சிகளை நடத்தி விட்டுநடத்திவிட்டு பின்னர், மேலும் 6 நிகழ்ச்சிகளை மான்சஸ்டர் நகரில் நடத்தினார்.
 
ஃபிப்ரவரி 2007ல்2007 இல், மினாக் மற்றும் ஓலிவர் மார்டினஸ் தங்கள் உறவை முடித்துக் கொண்டதாகவும் ஆனால் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று அறிவித்தனர். “மார்டினசின் நேர்மையற்ற நிலை குறித்த ஊடகங்களின் தவறான குற்றச்சாட்டினால் சோகமடைந்து விட்டார்” என்று அறிக்கைகள் வெளிவந்தன.<ref name="PeopleKylieandOlivierSplit" /> அவர் மார்டினசுக்கு ஆதரவாகப் பேசினார். தனது மார்பக புற்று நோய் சிகிச்சையின் போது அவர் அளித்த ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார். “அவர் எப்போதும் இருந்தார், நடைமுறை காரியங்களுக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தார். அவர் மிக அற்புதமானவர். என்னுடன் இருப்பதற்காக தனது வேலைகளை தள்ளி வைத்து, திட்டங்களை நிறுத்தி வைத்தார். நான் பார்த்ததிலேயே அதிக மரியாதைக்குரிய நபர் அவர் தான்” என்று மினாக் விமர்சித்தார்.<ref name="PeopleKylieandOlivierSplit" />
 
மினாக், தனது பத்தாவது பதிப்பக தொகுப்பான ''எக்ஸ்'' மற்றும் அதிகமாக விவாதத்திற்கு உள்ளான “கம்பேக்”<ref name="heraldsunjan08">{{cite news |first=Cameron |last=Adams |title=Kylie Minogue talks about leaks, love and moving on|url=http://www.news.com.au/heraldsun/story/0,21985,24249776-2902,00.html |publisher=''[[Herald Sun]]'' |date=2008-01-17 |accessdate=2008-04-15 }}</ref> ஆகியவற்றை நவம்பர் 2007ல்2007 இல் வெளியிட்டார். எலக்ட்ரோ-பாணியில் அமைந்த இந்த தொகுப்பில், கை சேம்பர்ஸ், கேதி டெனிஸ், பிளட்ஷி அண்ட் ஆவந்த் மற்றும் கேல்வின் ஹாரிஸ் ஆகியோரது பங்குகளும் இருந்தது.<ref name="heraldsunjan08" /> முதல் தனிப்பாடலான “2 ஹார்ட்ஸ்” உட்பட, ''எக்ஸ்'' க்கான நவீன பாணிக்காக, மினாக் மற்றும் வில்லியம் பேகர் காபூகி நாடக மேடை மற்றும் பூம்பாக்ஸ் உள்ளிட்ட லண்டனின் ஆடல் அரங்கங்களில் இருந்து உருவான அழகியல் பொருட்களின் கலவையை வடிவமைத்தனர்.<ref>{{cite web | last = Iannacci | first = Elio | title = Kylie Minogue makes comeback | work = [[Toronto Star]] | publisher = | date = 29 December 2007 | url = http://www.thestar.com/entertainment/article/288564 | accessdate = 2008-07-19 }}</ref> மினாகின் மார்பக புற்று நோய் அனுபங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த தொகுப்பின் நோக்கம் மிக அற்பமானதாக இருப்பதாக இந்த தொகுப்பு பல விமர்சனங்களுக்கு உள்ளானது; இதில் உள்ள சில பாடல்களின் தனிப்பட்ட தன்மையை விளக்கி அவர் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது “ என்னுடைய“என்னுடைய முடிவு என்னவென்றால் நான் என் தனிப்பட்ட தன்மையைக் கொண்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தால் நான் “இம்பாசிபுள் பிரின்சஸ் 2” என பார்க்கப்பட்டிருப்பேன் மற்றும் இதே போல தான் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருப்பேன்”.<ref name="heraldsunjan08" /> ''ரோலிங் ஸ்டோன்ஸின்''' திறனாய்வாளர் மினாகை “பாப் தேவதைகள் கொண்டாட்டத்தை திட்டமிடுபவர்களில் தலையாயவர்” என்று விவரிக்கிறார்.<ref name="RollingStoneXreview">{{cite web |first=Jody |last=Rosen |title=Album Reviews, Kylie Minogue, ''X''|url=http://www.rollingstone.com/artists/kylieminogue/albums/album/19781398/review/19935822/x |work=[[Rolling Stone]] |publisher= |date=2008-04-17 |accessdate=2008-04-15 }}</ref> அவரது மார்பகப் புற்று நோய் பற்றி கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக அந்த அனுபவம் அவரது இசையை கவனிக்கக் கூடிய வகையில் அழுத்தமாக ஆக்கவில்லை”.<ref name="RollingStoneXreview" /> ''' '' '''''மினாக் பின்னாளில் “திரும்பிப் பார்க்கும் போது கண்டிப்பாக தொகுப்பை இன்னும் சிறப்பாக ஆக்கி இருக்க முடியும், அதை வெளிப்படையாகக் கூற முடியும். ''' '' '''''எங்களுக்கு இருந்த நேரத்தைப் பொறுத்தவரை இது தான் சாத்தியம். ''' '' '''''அதை மிகவும் ரசித்து சந்தோஷமாக செய்தேன்.” என்று கூறினார்."<ref name="heraldsunaug08">{{cite web |first=Cameron |last=Adams |authorlink= |coauthors= |title=Kylie Minogue bringing latest show to Australia on December 19|url=http://www.news.com.au/heraldsun/story/0,21985,24249776-2902,00.html |work=[[Herald Sun]] |publisher= |date=2008-08-28 |accessdate=2008-04-15 }}</ref>''' ''
 
''எக்ஸ்'' மற்றும் “2 ஹார்ட்ஸ்” ஆஸ்திரேலியாவில் தனிப்பாடல்<ref>{{cite web| title = Kylie Minogue: 2 Hearts (song)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Kylie+Minogue&titel=2+Hearts&cat=s| accessdate = 2009-08-09}}</ref> மற்றும் தொகுப்பு<ref>{{cite web| title = Kylie Minogue: X (album)| publisher = Media Jungen| url = http://australian-charts.com/showitem.asp?interpret=Kylie+Minogue&titel=X&cat=a| accessdate = 2009-08-09}}</ref> பட்டியல்களில் முதல் இடத்தில் நுழைந்தது. யூகேவில் ''எக்ஸ்'' முதலில் மிக சுமாராகவே விற்பனையானது.<ref name="heraldsunjan08" /> ஆனால் அதன் வர்த்தக நிலை படிப்படியாக முன்னேறியது.<ref name="thetimeskyliex2008">{{cite web | last = Sinclair | first = David | authorlink = | coauthors = | title = Kylie Minogue at the O2 Arena, London | work = [[The Times]] | publisher = Times Newspapers Ltd. | date = 2008-07-28|url =http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/music/live_reviews/article4413509.ece | accessdate = 2008-08-01 }}</ref> மினாக் “சர்வதேச பெண் தனிப்பாடகர்” என்ற பிரிட் விருதையும் பெற்றார்.<ref>{{cite web |title=Brit Awards 2008: The winners |url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/7187992.stm | publisher = [[BBC News]] |date=2008-02-20 |accessdate=2009-08-07}}</ref> ''எக்ஸ்'' ஏப்ரல் 2008ல்2008 இல் அமெரிக்காவில் வெளியானது மற்றும் சிறந்த 100 தொகுப்புகள் பட்டியலில் 100க்கு மேல் உள்ள இடத்தில் தான் நுழைந்தது, பின்னர் சில இடங்கள் முன்னேறியது.<ref name="reutersalbum" /> மினாக் அமெரிக்க சந்தையை
“குறிப்பிடத்தக்க வகையில் கடினமானது.... வானொலியில் பல வகைகள் உள்ளது. இதில் எங்கு நான் பொருந்துவேன் என தீர்மானிப்பது கடினமாக உள்ளது."<ref>{{cite news |first=Peter |last=Mitchell |title=Kylie lacks X-factor in US |url=http://www.news.com.au/story/0,23599,23522602-1702,00.html |work=[[Herald Sun]] |publisher= |date=2008-04-11 |accessdate=2008-04-15}}</ref> ''எக்ஸ்'' 2009 கிராமி விருதுகளில் சிறந்த மின்னணு/ஆடல் தொகுப்பு என்ற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite web |first=Cameron |last=Adams |authorlink= |coauthors= |title=The 51st Grammy Awards Winners List|url=http://content.grammy.com/Grammy_Awards/51st_show/list.aspx#02 |publisher=The Recording Academy |accessdate=2009-08-07}}</ref> இது மினாகின் ஐந்தாவது கிராமி விருது பரிந்துரையாகும்.
 
டிசம்பர் 2007ல்2007 இல், மினாக், நார்வேயில் நடந்த ''நோபெல் அமைதிப் பரிசு கச்சேரியில்'' கலந்து கொண்டார்.<ref>{{cite news| title=Kylie heats up Oslo in sexy PVC number to honour Al Gore| publisher = [[Mail Online]] | date =2007-12-07 | url =http://www.dailymail.co.uk/tvshowbiz/article-500862/Kylie-heats-Oslo-sexy-PVC-number-honour-Al-Gore.html | accessdate =2008-08-07}}</ref> பின்னர், யூகே திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான ''த எக்ஸ் ஃபேக்டரில்'' வெற்றி பெற்றவரும், டானி மினாகை குருவாகக் கொண்டவருமான லியான் ஜாக்சன் உடன் அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ச்சி நடத்தினார்.<ref>{{cite web| title=Kylie and Jason sing on X Factor| publisher = [[BBC News]] | date =2007-12-07 | url =http://news.bbc.co.uk/2/hi/entertainment/7140296.stm | accessdate =2008-08-07}}</ref> மே 2008 முதல், ''எக்ஸ்'' தொகுப்பை பிரபலப்படுத்த கைலிஎக்ஸ்2008 என்ற ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இது வரைஇதுவரை அதிக தயாரிப்பு செலவு செய்யப்பட்ட சுற்றுப்பயணமாக இது அமைந்தது. மொத்த செலவு £10 மில்லியன்.<ref name="reutersalbum" /><ref>{{cite web| title=Kylie's tour to kick off in Paris| publisher = Telegraph Media Group | date =2008-04-29 | url =http://www.telegraph.co.uk/culture/art/3672988/Kylies-tour-to-kick-off-in-Paris.html | accessdate =2008-08-07}}</ref> ஒத்திகைகளை அவர் “கண்டிப்பானது” என்றும் பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டது என வர்ணித்தாலும்,<ref name="heraldsunaug08" /> சுற்றுப்பயணம் பொதுவாக நல்லமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விற்பனையும் ஆனது.<ref name="thetimeskyliex2008" />
 
2006 மற்றும் 2007ல்2007 ஆம் ஆண்டில் தனது ஷோகேர்ள் ஹோம்கமிங்க் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போதுதொடங்கியபோது மினாக் ''வொயிட் டைமண்ட்'' என்ற ஆவணப் படத்தில் தோன்றினார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/7048346.stm|title=Kylie thanks fans at film launch|publisher=[[BBC News]] |date=2007-10-17 |accessdate=2009-07-26}}</ref> அவர் ''த கைலி ஷோவில்'' தோன்றினார். இதில் மிக அதிகமாக நவீன பாணியில் அமைக்கப்பட்ட பாடல்களை மினாக் வழங்கினார், இத்துடன் மேத்யூ ஹோன், டானி மினாக், ஜேசன் டோனோவன் மற்றும் சைமன் கோவல் ஆகியோருடனான நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றனஇடம்பெற்றன.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/tvshowbiz/article-492545/Kylie-Dannii-recreate-infamous-Dynasty-catfight-TV-special.html|title=Kylie and Dannii recreate infamous Dynasty catfight for TV special|publisher=[[BBC News]] |date=2007-11-09 |accessdate=2009-07-26}}</ref> அவர் 2007ன்2007 ஆம் ஆண்டின் ''டாக்டர் ஹூ'' என்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியில், “வாயேஜ் ஆஃப் த டைமண்ட்” என்பதில், ஆஸ்ட்ரிட் பெர்த், என்ற ''டைடானிக்'' சிறப்பு கப்பலில் பணி புரியும்பணிபுரியும் பணிப்பெண்ணாகத் தோன்றினார். அது 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை 1979ல்1979 ஆம் இருந்துஆண்டிலிருந்து பார்த்தவர்களின் எண்ணிக்கையில் அது வரை அதிகமானதான 13.31 மில்லியன் மக்கள் பார்த்தனர்.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/doctorwho/news/cult/news/drwho/2007/12/26/51751.shtml|title=Titanic Success! |publisher=[[BBC News]] |date=2007-12-26 |accessdate=2009-07-26}}</ref>
 
இசைக்கு செய்த சேவைக்கான ஓ.பி.ஈக்காக, ராணி எலிசபத் IIன்II இன் 2008 புது வருட விருதுப் பட்டியலில் மினாக் இடம் பெற இருப்பதாக டிசம்பர் 2007 இறுதியில் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news | title = Parkinson and Minogue top honours | publisher = [[BBC News]] | date = 2007-12-29 | url = http://news.bbc.co.uk/2/hi/uk_news/7163660.stm | accessdate = 2009-08-07}}</ref> “நான் பெருமைப்படும் அளவிற்கு வியப்பும் அடைகிறேன். என்னுடைய தத்தெடுத்த வீடான யூகே என்னை இந்த வகையில் பெருமைப் படுத்தியது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது” என மினாக் கூறினார்.<ref>{{cite web|last=Gammell |first = Caroline |url=http://www.telegraph.co.uk/news/uknews/1573919/Kylie-awarded-OBE-in-New-Year-Honours-list.html|title=Kylie awarded OBE in New Year Honours list|publisher = Telegraph Media Group |date=2007-12-29 |accessdate=2009-08-07}}</ref> 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேல்ஸ் இளவரசரிடமிருந்து ஓ.பி.ஈயை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/7485868.stm |title=Kylie attends Palace for honour |publisher=[[BBC News]] |date=2008-07-03|accessdate=2008-10-10}}</ref> மே 2008ல்2008 இல், ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய கலாச்சார விருதான ஆர்டர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்ட்ர்ஸ் என்பது மினாக்கிற்கு வழங்கப்பட்டது. கலாச்சார அமைச்சர் கிரிஸ்டின் ஆல்பனல் மினாகை “எதைத் தொட்டாலும் பொன்னாக மாற்றக் கூடியமாற்றக்கூடிய சர்வதேச இசையின் மைடாஸ்” என்று வர்ணித்தார் மற்றும் பொதுப்படையாக தனது மார்பகப் புற்று நோய் குறித்து பேசியதற்காக மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.<ref name="Frenchhonour" /> ஜூலையில், ஒரு சிறிய செய்தித்தாள் இவரை இங்கிலாந்தின் “அதிகமாக விரும்பப்படும் பிரபலமானவர்” என அறிவித்தது. அந்த பத்திரிக்கை “மார்பகப் புற்று நோயோடு தைரியமாகப் போராடி அனைவரது இதயத்தையும் வென்று விட்டார்” என குறிப்பிட்டிருந்தது.<ref>{{cite web|url=http://www.mirror.co.uk/news/top-stories/2008/07/07/kylie-is-voted-our-fave-celeb-115875-20634662/ |title=Kylie Minogue is voted Great Britain's favourite celebrity |publisher=''[[Daily Mirror]]'' |date= 2008-07-07|accessdate=2008-10-10}}</ref> மேலும், 2008 பிரிட் விருதுகளில் “சிறந்த சர்வதேச பெண் தனிப்பாடல் கலைஞர்” என்ற விருதையும் பெற்றார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/7254282.stm |title=Take That scoop Brit Award double |publisher=[[BBC News]] |date=2008-02-21|accessdate=2009-08-07}}</ref>
 
[[File:KylieToronto2009.jpg|right|thumb|250px|டொரோண்டோவின் முக்கிய இடங்களை சித்தரிக்கும் கலைவேலைகளின் பின்னணியில் அவர் டொரோண்டோவில் 2009ல்2009 ஆம் ஆண்டுல் ஒரு நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்.]]
செப்டம்பர் 2008ன்2008 இன் கடைசியில் மினாக் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில் தனது நிகழ்ச்சியை நடத்தினார். துபாயில் உள்ள பிரத்யேக உணவு மற்றும் பொழுதுப்போக்கு இடமான அட்லாண்டிஸ், த பாம் என்பதன் தொடக்க விழாவில் முதன்மையான ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.<ref>{{cite web|url=http://www.theage.com.au/travel/kylie-minogue-performs-at-atlantis-hotel-launch-20081121-6dev.html|title=Kylie Minogue performs at Atlantis hotel launch |publisher=''[[The Age]]'' |date=2008-11-21 |accessdate=2009-09-10}}</ref> நவம்பர் முதல் அவர் தனது ''கைலிஎக்ஸ்2008'' சுற்றுப்பயணத்தை தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களுக்குக் கொண்டு சென்று தொடர்ந்தார்.<ref name="sadates2">{{cite web|url=http://kylie.com/news/1745645|title=More Dates for KylieX2008 South America!|accessdate=2008-09-02|publisher=Minogue's Official Website}}</ref> இந்த சுற்றுப்பயணம் சுமார் 21 நாடுகளுக்கு சென்றது மற்றும் $70,000,000 மதிப்புள்ள நுழைவுச் சீட்டுகள் விற்று பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.<ref name="firstNorthAmericantour">{{cite web|last= Herrera | first = Monica |url=http://www.billboard.com/bbcom/news/kylie-minogue-plans-first-north-american-1003969732.story#/bbcom/news/kylie-minogue-plans-first-north-american-1003969732.story |title=Kylie Minogue Plans First North American Tour |publisher=''[[Billboard magazine|Billboard]]'' |date=2009-05-06|accessdate=2009-08-08}}</ref> அவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று ''2009 பிரிட் விருதுகளை'' ஜேம்ஸ் கார்டன் மற்றும் மேத்யூ ஹான் ஆகியோருடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/7837020.stm |title=Kylie to present the Brit Awards |publisher=[[BBC News]] |date=2009-01-19|accessdate=2009-08-08}}</ref>
 
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2009ல்2009 இல் தனது முதல் வட அமெரிக்க சுற்றுப் பயணமாக ஃபார் யூ ஃபார் மீ சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதில் அமெரிக்கா மற்றும் கானடாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.<ref name="firstNorthAmericantour" /> அவர் ஒரு [[பாலிவுட்]] படமான ''புளூ'' என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்காகவும் தோன்றினார்.<ref name="filmcareernotUSsuccess" /> தனது 11வது பதிப்பக தொகுப்பிற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் அது ஆடல் மற்றும் பாப் இசை கொண்ட தொகுப்பாக இருக்கும் என்றும் உறுதி செய்தார்.<ref name="filmcareernotUSsuccess" /> 2009 ஆம் ஆண்டு 13 செப்டம்பரில், லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் ஏ.பி.பி.ஏ நினைவு கச்சேரியான “இசைக்கு நன்றி… ஏ.பி.பி.ஏவின் இசையின் கொண்டாட்டம்” என்பதில் பென்னி ஆண்டர்சன் உடன் இணைந்து “வெண் ஆல் இஸ் செட் அண்ட் டன்” மற்றூம்மற்றும் “சூப்பர் ட்ரூப்பர்” ஆகிய பாடல்களை அரங்கேற்றினார். இதுவே 2009ல்2009 ஆம் ஆண்டில் லண்டனில் அவர் நடத்திய ஒரே நிகழ்ச்சியாகும்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/8223823.stm |title=Kylie to perform at Abba tribute |publisher=[[BBC News]] |date= 2009-08-27|accessdate=2009-09-12}}</ref>
டிசம்பர் 14, 2009 அன்று ''கைலி லைவ் இன் நியூ யார்க்'' என்று பெயரிடப்பட்ட பதிவிறக்கம் மட்டும் செய்யக்கூடிய ஒரு கச்சேரி தொகுப்பை வெளியிட்டார். இந்த தொகுப்பு நியூயார்க்கின் ஹேமர்ஸ்டின் பால்ரூமில் பதிவு செய்யப்பட்டது மற்றூம்மற்றும் இதில் 25 நேரடி பதிப்பு பாடல்கள் இடம் பெற்றிருந்தது.<ref>http://www.billboard.com/#/news/kylie-minogue-to-release-new-york-live-set-1004051042.story</ref>
 
===2010-தற்போது வரை: புது பாடல் தொகுப்பு===
"https://ta.wikipedia.org/wiki/கைலி_மினாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது