மனிதக் குரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:कपि
*உரை திருத்தம்*
வரிசை 27:
* [[ஹைலோபட்டிடே]] குடும்பம்: இது 4 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களையும்]], 13 [[கிப்பன்]] [[இனம் (உயிரியல்)|இனங்களையும்]] அடக்கியுள்ளது. இவ்வினங்களுள், [[லார் கிப்பன்]], [[சியாமாங்]] என்னும் இனங்களும் அடங்கும். இவை அனைத்தையும் ஒருங்கே "குறைந்த மனிதக் குரங்குகள்" (lesser apes) என அழைப்பர்.
 
* [[ஹொமினிடே]] குடும்பம்: இது ஓராங்குட்டன்கள்[[ஒராங்குட்டான்]]கள், கொரில்லாக்கள்[[கொரில்லா]]க்கள், சிம்பன்சிகள்[[சிம்ப்பன்சி]]கள் என்பவற்றுடன் மனிதர்களையும்[[மனிதர்]]களையும் உள்ளடக்கும். இவை "பெரு மனிதக் குரங்குகள்" (great apes) ஆகும். [[பார்பேரி மனிதக் குரங்கு]]கள் போன்ற சில உயர் விலங்கினங்கள்[[விலங்கு|விலங்குகளில்]] வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும் இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல.
 
மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை [[அனைத்துண்ணி]]கள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு [[பழம்|பழங்கள்]], [[புல்]]லு, [[விதை]]கள், பல சந்தர்ப்பங்களில் [[முதுகெலும்பிலி]]களின் ஓரளவு [[இறைச்சி]] என்பவற்றுடன் இலகுவில் [[செரிமானம்]] அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் [[ஆபிரிக்கா]]வும், [[ஆசியா]]வும் ஆகும். எனினும் மனிதர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/மனிதக்_குரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது