மனிதக் குரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 31:
மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை [[அனைத்துண்ணி]]கள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு [[பழம்|பழங்கள்]], [[புல்]]லு, [[விதை]]கள், பல சந்தர்ப்பங்களில் [[முதுகெலும்பிலி]]களின் ஓரளவு [[இறைச்சி]] என்பவற்றுடன் இலகுவில் [[செரிமானம்]] அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் [[ஆபிரிக்கா]]வும், [[ஆசியா]]வும் ஆகும். எனினும் மனிதர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளனர்.
 
பெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன. அழியும் தறுவாயில் உள்ள இவ்வின விலங்குகளுக்கான மிகப் பெரிய பிரச்சினை [[மழைக் காடுமழைக்காடு|மழைக் காட்டுமழைக்காட்டு]] வாழிடங்கள் குறைந்து வருவதாகும்.
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/மனிதக்_குரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது