'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு குரங்கினம்[[மனிதக் குரங்கு]] இனம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். [[மனிதர்|மனிதனோடு]] இவையும் [[முதனி]] என்னும் [[உயிரினம்|உயிரின]] உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.