ஓமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஓமம்''' (''Carum roxburghianum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீற்றர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
'''ஓமம்''' (''Carum roxburghianum'') ஒரு மருத்துவ மூலிகையாகும்.
 
==மருத்துவ குணங்கள்==
தீரும் நோய்கள்: [[மூக்கடைப்பு]] (Running nose), [[பீனிசம்]].
 
[[பகுப்பு: மூலிகைகள்]]
{{herb-stub}}
 
[[பகுப்பு: மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது