விக்கிப்பீடியா:பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும் ஆக்கங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவை. [[குனூ தளையறு ஆவண உரிமம்]] (GNU) / [[கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்]] 3.0 (CC BY SA 3.0) ஆகிய பதிப்புரிமங்கள் விக்கிமீடியா ஆக்கங்களுக்குப் பொருந்தும். சுருக்கமாக இவற்றை பின்வருமாறு விளக்கலாம்:
 
*விக்கிமீடியாத் திட்ட உள்ளடக்கங்களை பிறர் எடுத்துப் பயன்படுத்தவும், மாற்றவும், விநியோக்கவும், விற்பனை செய்யவும், வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும் உரிமை பெற்றுனர்
 
*அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் விக்கிமீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
 
==ஆக்கத்தைஉள்ளடக்கங்களை சேர்ப்போர் கவனிக்க வேண்டியதுவேண்டியன==
 
==ஆக்கத்தை சேர்ப்போர் கவனிக்க வேண்டியது==
*பிற தளங்களில் வெளியான ஆக்கங்களை - படங்கள், உரை, கட்டுரை, சின்னங்கள், படைப்புகள் - போன்றவற்றை ஆக்கியவின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இயலாது.
 
வரி 18 ⟶ 17:
*பதிவேற்றப்படும் படங்களும் கோப்புகளும் பதிவேற்றுபவர் சொந்தமாக ஆக்கியவையாக இருக்க வேண்டும். படம் என்றால் அவரே எடுத்திருக்க வேண்டும். பிறர் ஆக்கியவற்றை சற்று மாற்றிவிட்டு அதனை தனது ஆக்கமாகக் கருதி தரவேற்றக்க் கூடாது.
 
*பதிப்புரிமை காலாவதியான படங்களைப் பதிவேற்றலாம். பதிப்புரிமை காலம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எ.கா. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒரு ஆக்கம் வெளியாகி 60 ஆண்டுகள் கழித்து அதன் உரிமம் காலாவதியாகும். இவ்வாறு காலாவதியான படங்களை விக்கித் திட்டங்களில் பதிவேற்றலாம். ஆனால் பதிப்புரிமை காலாவதியாகி விட்டது என்று ஐயத்துக்கு இடமின்றி நிறுவும் பொறுப்பு பதிவேற்றுபவரையே சேரும்.
 
*ஆக்குனர் யாரென அறியப்படாத படங்கள், ஆக்கங்கள் ஆகியவற்றுக்கும் பதிப்புரிமை உண்டு. பொதுவான ஒரு காட்சி என்பதையும், பிறரால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் காரணமாக சுட்டி படங்களை இங்கு பதிவேற்ற இயலாது. எ.கா. இந்து, கிறித்தவ, புத்த சமயங்கள் தொடர்பான படங்கள் (கடவுள்கள்) போன்றவை ஓவியர் யாரெனத் தெரியாமல் நடைமுறையில் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவ்வாறு விக்கித் திட்டங்களில் செய்ய இயலாது.
 
*பிறரது படைப்புகளை விக்கிப்பீடியாவில் இணைக்க அவரது எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். எப்படி இதைச் செய்வது, அதற்கான வழிமுறைகள் இப்பக்கத்தில் - [[:en:Wikipedia:Requesting தரப்பட்டுள்ளன.copyright இவைpermission]] பின்பற்றப்படாதரப்பட்டுள்ளன. விட்டால்
 
*படங்களைப் பதிவேற்றுபவர் கட்டாயமாக சேர்க்க வேண்டியவை 1)படத்தின் ஆக்குனர் யார் 2)பதிப்புரிமை என்ன 3) மூலம் என்ன
 
*மேற் குறிப்பிட்ட விதிகளை மீறி பதிவேற்றப்படும் படங்களோ சேர்க்கப்படும் கட்டுரைகளோ படங்களோ உடனடியாகஎந்நேரத்திலும் நீக்கப்படும்நீக்கப்படலம். ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதி பதிப்புரிமை மீறி படியெடுத்து சேர்க்கப்பட்டிருந்தாலும், அக்கட்டுரை முழுமையாக நீக்கப்படலாம்.
 
==விதிவிலக்குகள்==
மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க பதிப்புரிமை விதிகள், கல்வி நோக்குக்காக “நியாயப் பயன்பாடு” (Fairuse rationale) என்றொரு விதிவிலக்கினை அளிக்கிறது. இதனை பயன்படுத்தி பின்வரும் பதிப்புரிமை பெற்ற படங்களைப் பதிவேற்றலாம்:
 
*உயிருடன் இல்லாதவர்களின் படங்கள்
*வரலாற்றுச் சிறப்புமிக்க படங்கள்.
*ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விசயத்தைப் படம் கொண்டு விளக்கமுடியுமெனில் அப்படம்.
 
ஆனால் இவ்விதிவிலக்கு உள்ளதே என்பதைப் பயன்படுத்தி பதிப்புரிமை விதிகளைப் புறந்தள்ள இயலாது. ஒரு கட்டுரையில் இரண்டு அல்லது மூன்று நியாயப் பயன்பாட்டுப் படிமங்களுக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நியாயப் பயன்பாட்டுக்காக பதிவேற்றப்படும் ஒவ்வொரு படத்திற்கும், தெளிவான நியாயப் பயன்பாட்டுக் காரணம் தரப்பட வேண்டும்.
*மேற் குறிப்பிட்ட விதிகளை மீறி பதிவேற்றப்படும் படங்களோ சேர்க்கப்படும் கட்டுரைகளோ படங்களோ உடனடியாக நீக்கப்படும். ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதி பதிப்புரிமை மீறி படியெடுத்து சேர்க்கப்பட்டிருந்தாலும், அக்கட்டுரை முழுமையாக நீக்கப்படலாம்.
 
== மேலும பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பதிப்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது