"சங்கம் (முச்சங்கம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[தலைச்சங்கம்]], [[இடைச்சங்கம்]], [[கடைச்சங்கம்]] என [[தமிழ்ச் சங்கம்|மூன்று சங்கங்கள்]] இருந்தது பற்றிய செய்தியை [[இறையனார் அகப்பொருள்]] நூலுக்கு [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை|நக்கீரனார் எழுதிய உரை]] குறிப்பிடுகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரனார் தரும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம். [[சங்கம்]] என்னும் சொல் ஆய்வுக்குரியது.
==செய்தி மதிப்பீடு==
* புலவர் பட்டியலில் கடவுள் பெயர்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/887709" இருந்து மீள்விக்கப்பட்டது