சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
முதலானவை சங்கம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
==பௌத்த சங்கம்==
1. புகார் நகரத்தில் சமைய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் சங்கம் இருந்ததாக உணரமுடிகிறது. “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” <ref> (மணிமேகலை 7-113&114).</ref><br />
சமையத்தைக் குறிக்கும் இந்தச் ‘சங்கம்’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காலம் பௌத்த சமையம் தமிழகத்தில் வேரூன்றிய மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
==சங்கம் என்னும் அல்பெயர் எண் (வரம்பில்லாத எண்ணைக் குறிக்கும் குறியீடு) ==
2. :சங்கம் என்னும் சொல் பரிபாடல் நூலில் வரும் ஒரே ஒரு ஆட்சியைத் தவிர, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இல்லை.
:பரிபாடலில் வரும் அந்த ஒரே ஒரு சொல்லாட்சியும் சங்கம் என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறதே தவிர, புலவர் கூட்டமைப்பைக் குறிக்கவில்லை.
3. * தொன்முறை பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட்டது. பின்னர்த் தோன்றிய ஊழிக்காலங்கள் 6. இவற்றின் கால அளவை அறுதியிட முடியாது.. 1
# விசும்பின் ஊழி - நெய்தல் ஆண்டு, 2
# வளி ஊழி – குவளை ஆண்டு, 3
# தீ ஊழி – ஆம்பல் ஆண்டு, 4
# பெயல் ஊழி – சங்கம் ஆண்டு, 5
# பனி ஊழி – கமலம் ஆண்டு, 6
# வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின.<ref> பரிபாடல் 2</ref>
==தொல்காப்பியர் குறிப்பிடும் அல்பெயர் எண்==
4. இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது. அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98). தாமரை, வெள்ளம், ஆம்பல் இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது. <br />
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref> <br />
தாமரை, வெள்ளம், ஆம்பல் இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
5. ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும். ‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ தொல்காப்பியம் 1-2-28, 29 எனவே தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படாத தமிழ்ச்சொல்.
புணர்கூட்டு = சங்கம்
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது