சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
# சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகைநாடுகளிலிருந்து தான் கொண்டுவந்த ‘கொண்டி’ச் செல்வத்தைக்கொண்டு ‘தண்டமிழைச் செறியச் செய்தான் என்று கபிலர் குறிப்பிடுகிறார் <ref>“கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63</ref>
==புலவர் குழுவைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல்==
# இறையனார் களவியல் – நக்கீரர் உரை ([[சங்கம் மருவிய காலம்]])
# அப்பர் திருப்பத்தூர் சிவனை வழிபடும்போது நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண் – திருநாவுக்கரசர் தேவாரம் திருப்புத்துர் பதிகம் 3 எனப் பாடுகிறார். (7ஆம் நூற்றாண்டு)
# ஆண்டாள் தன் திருப்பாவையில் “சங்கம் இருப்பார்போல் வந்து உன்னைச் சேவித்தோம்” (22) எனப் பாடுகிறார். (8ஆம் நூற்றாண்டு)
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது