தெளியவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

12:55, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

தெளியவியல் என்பது குருதி தெளியம், மற்றும் ஏனைய உடல் திரவங்கள் பற்றிய அறிவியல் கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக நோய்களை அறுதியிடும் செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து பிறபொருளெதிரிகளை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளியவியல்&oldid=887785" இலிருந்து மீள்விக்கப்பட்டது