"தெளியவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
இந்த தெளியவியல் சோதனைகள், தொற்றுநோய் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படும்போதோ, அல்லது வாத நோய்கள் (rheumatic illness) இருக்கையிலோ, அல்லது தனியன்களின் [[குருதி வகை]]யை அறியச் செய்யப்படும் சோதனைகள் போன்ற வேறு நிலைகளிலோ செய்யப்படும்<ref name=Sherris />. முக்கியமாக பிறபொருளெதிரிகள் குறைவினால் ஏற்படக்கூடிய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] குறைபாடுகளை சோதித்து அறிய, இந்த தெளியவியல் சோதனைகள் உதவும். அந்நிலைகளில் பிறபொருளெதிரிக்கான சோதனை எதிர் முடிவைத் தரும்.
 
இந்த தெளியவியல் சோதனைகள் குருதி தெளியத்தில் மட்டுமன்றி, [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]] போன்ற வேறு உடல் திரவங்களிலும் செய்யப்படும். சட்டம் சார்ந்த அறிவியலில் (Forensic science), ஒரு குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக இவ்வகை சோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும்.
 
தெளிவியலில் பலவேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
 
==மேற்கோள்கள்==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/887797" இருந்து மீள்விக்கப்பட்டது